Browsing Category
News
சிம்புவுக்கு உதவ முடியாது!நடிகர் சங்கம் அதிரடி!
சிம்புவின் பீப் பாடலுக்கு எதிர்ப்பும், ஆதரவும் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்நிலையில் ராதிகா, சில தினங்களுக்கு முன் தன் டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை கூறியிருந்தார். அதில், நடிகர் சிம்பு விவகாரத்தில் நடிகர்…
ஆபாசமாக வர்ணித்த ரசிகருக்கு பூஜா பதிலடி!
சிம்புவின் ஆபாச பாடல் விவகாரமே இன்னும் ஓயவில்லை, இந்நிலையில்,ஜேஜே, அட்டகாசம், ஓரம்போ, நான் கடவுள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா. இவருடைய சமூக வலைத்தளத்தில் இவரின் புகைப்படத்திற்கு கீழ் ரசிகர் ஒருவர் ஆபாசமாக வர்ணித்திருந்தார். இதனால்…
சிம்பு பாடலை யூ- ட்யுபிலிருந்து நீக்க முடியாது! இணையதளம் திட்டவட்டம்!
சிம்பு பாடிய பீப் பாடல் தமிழகமெங்கும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில் சிலர் இப்பாடலுக்கு ஆதரவும் தந்து வருகின்றனர்..சமீபத்தில் யு-டியூபில் இருந்து இப்பாடலை நீக்குமாறு கோரிக்கை வைக்க,ஆனால் அவர்களோ, இந்த பாடலை நீக்க முடியாது…
நடிகர் சூர்யாவின் புதிய முயற்சி!
சினிமா இணையதளம் ஒன்றில் முதலீடு செய்கிறார் நடிகர் சூர்யா. இந்த இணையதளம் சென்னையிலிருந்தபடி, உலகெங்கும் தமிழ்த் திரைப்படங்களை உரிமம் பெற்று வெளியிட்டு வருகிறது. ஹீரோடாக்கீஸ் என்ற இந்நிறுவனம் நடிகர் சூரியாவின் 2டி என்டர்டெயின்மெண்ட், மற்றும்…
நடிகை அசினுக்கு ஜனவரி 23ஆம் தேதி டெல்லியில் திருமணம் !
எம்.குமரன் S/O மகாலட்சுமி' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அசின் அதைத் தொடர்ந்து , சூர்யாவுடன் கஜினி, விக்ரமுடன் மஜா, விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி, காவலன், அஜீத்துடன் வரலாறு, ஆழ்வார், கமலுடன் தசாவதாரம் என முன்னணி…
ஈட்டிக்காக நான் உழைத்த உழைப்பு வீண் போக வில்லை! நடிகர் அதர்வா!!!
ஈட்டி படத்தின் வெற்றி விழா பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் திரு. மைகேல் ராயப்பன் , நாயகன் அதர்வா முரளி , இயக்குநர் ரவி அரசு , ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு , படத்தொகுப்பாளர் ராஜா முகமது…
பீப் பாடல் நான் தான் எழுதினேன் !-சிம்பு பரபரப்பு பேட்டி!!
பீப் பாடல் விவகாரத்தில் போலிசாரிடம் ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ள சிம்பு,‘பீப் பாடல் ’ விவகாரத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி தற்போது மனம் திறந்திருக்கிறார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சிம்பு…
எந்திரன் -2 படப்பிடிப்பு இன்று காலை தொடங்கியது!
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'எந்திரன் 2' படப்பிடிப்பு இன்று காலை 9.30 மணிக்கு பூஜையுடன் தொடங்கியது.
'எந்திரன் 2' படத்துக்காக இயக்குநர் ஷங்கர் முழுவீச்சில் முதற்கட்ட பணிகளில் பணியாற்றி வந்தார். ரஜினி நடிக்கும் 'எந்திரன் 2'…
“பீப் சாங்” குறித்து டி.ராஜேந்தர் விளக்கம்!
தமிழகத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள "பீப் சாங்" குறித்து நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் கொடுத்துள்ள புகாரிலிருந்து.. நான் பிரபல திரைப்படக் கலைஞர். பல…
சிம்பு,அனிருத், கைது ? பரபரப்பில் திரையுலகம்.
சிம்பு, அனிருத் இணைந்து உருவாக்கிய 'பீப் பாடல்' ஆபாசத்தின் எல்லையாக இருப்பதாக கோவை பெண்கள் அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை போலீஸார் இருவர் மீதும் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களில்…