Browsing Category

News

ரசிகர்களுக்காக பாட்டு பாடிஅசத்திய விஜய்!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹிரோக்களின் லிஸ்டில் எப்போதுமே முதல் இடத்தில் இருப்பவர்  விஜய்.  சமீபத்தில் வெளியான துப்பாக்கி படத்தில்' கூகுள் கூகுள் 'பாடல் பாடி அனைவரையும் கவர்ந்தார் அதனை தொடர்ந்து கத்தி படத்தில் 'செல்ஃபிபுள்ள' பாடலையும் பாடி…

வேந்தர் மூவிஸ் படத்தை இயக்கம் ராகவா லாரன்ஸ்!

வேந்தர் மூவிஸ் S மதன் தயாரிக்கும் பிரம்மாண்டமான படத்தை ராகவா லாரன்ஸ் இயக்குகிறார் மூனி, காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற தொடர் வெற்றிப் படங்களை எழுதி, இயக்கி நடித்த ராகவா லாரன்ஸ், இப்போது வேந்தர் மூவிஸ் சார்பில் S.மதன் தயாரிக்கும் புதிய…

‘புலி’ படத்துல நாங்க எகிறி அடிச்சிருக்கோம்.சூப்பர் சுப்பராயன்உடைத்த ரகசியம்!

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு விஜய் தனது டப்பிங் பணியை…

விஷால் என்னுடன் மோதி பார்க்கட்டும்!-சரத்குமார் சவால்!

நடிகர் சங்கக் கட்டிட விவகாரத்தில் நாளுக்கு நாள்  தற்போதைய தலைவர் சரத்குமாருக்கு  எதிர்ப்புகள் அதிகமாகி வருகிறது. சமீபத்தில்  ராதாரவியின் பாணியை பின்பற்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாடக நடிகர்கள்  மத்தியில் ஆதரவு திரட்டினர் விஷால், நாசர்…

சூர்யாவுடன் மோதும் ஏ.ஆர். முருகதாசின் உதவியாளர்!

'இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் பள்ளியிலிருந்து வந்த அன்புஜி இயக்கியுள்ள படத்தின் பெயர் 'இருவர் ஒன்றானால்' இப்படம் சூர்யா நடிக்கும் 'மாஸ்'படம் வெளியாகும் அதே மே29-ல் வெளியாகவுள்ளது. ஏன் இந்த மோதல் முடிவு ! சூர்யாவையே மிரட்டும் அளவிற்கு அப்படி…

இயக்குனர் விக்னேஷ் சிவன்-நயன்தாரா ரகசிய திருமணம்

இயக்குனர் விக்னேஷ் சிவன்-நயன்தாரா ரகசிய திருமணம் கொச்சியில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்றதாக செய்திகள் வலம் வருகிறது. ஆனால் இச்செய்தியை நயன் மற்றும் விக்னேஷ் சிவன் மறுத்துள்ளனர்.நயன் நடிப்பில் படங்கள் ரிலீசுக்கு தயாராய் உள்ள நிலையில், மேலும்…

கவுதம் மேனனின் புதுக் கதாநாயகி மஞ்சிமா மோகன்!.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை தொடர்ந்து, கவு தம் மேனனும், சிம்புவும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘அச்சம் என்பது மடைமையடா’. இப்படபிடிப்பின் போது தான் கவு தம் மேனனுக்கு அஜித் தின்‘என்னை அறிந்தால்’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன்…

“ சொகுசுப் பேருந்து” படத்துக்கு “ U “ சான்றிதழ்!

மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி உட் பட பல வெற்றி படங்களை இயக்கியவர் மறைந்த இயக்குனர் ராசுமதுரவன். அவர் கடைசியாக இயக்கிய படம் “ சொகுசு பேருந்து “ படம் முடிவடைந்து ரிலீசுக்கு முன்பே மறைந்து விட்டார். ஜானி,…

கபிலன்வைரமுத்து முதல் முறையாக வசனம் எழுதும் படம்!

கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனும் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து முதல் முறையாக ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். இயக்குநர் தரணியிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த ஹரிபாஸ்கர் இயக்கும் படம் “மீன்”. இதற்கு இசையமைப்பாளர்…

கமல்ஹாசனின்’தூங்காவனம்’!

உலக நாயகன் கமல்ஹாசனின் உத்தம வில்லன் திரைப்படத்தை தொடர்ந்து,.இவரின் அடுத்த படமான பாபநாசம், விஸ்வரூபம்-2 ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை முடித்த கையோடு ‘ஓர் இரவு’ என்ற படத்தில் கமல் நடிப்பதாக உள்ளார்.ஆனால், தற்போது…