மீ டூ பிரச்னையை தீர்ப்பதற்கு புதுக் கமிட்டி.!
இவர்கள்தான் மீ டூ மாதிரியான பிரச்னைகளை ஆய்ந்து அலசி நடவடிக்கை எடுக்கக்கூடியவர்கள்.
இனிமேல் பொதுவெளியில் யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை.
தென்னிந்திய நடிகர் நடிகைகளின் சுயமரியாதை, பொது வாழ்வு மதிப்பீடு மற்றும் சுய கௌரவம்…