கீர்த்தி சுரேஷுக்கு கார்த்திக் சுப்பராஜின் பிறந்தநாள் பரிசு.!
ஆள் கனமான ஆள். மனமும் அவரைப் போலவே 'பெரிய மனசு'.
இயக்குநர் கார்த்திக் சுப்புராசைத் தான் சொல்கிறோம்.
கீர்த்தி சுரேஷ் 27 வயது இன்று.
அவரது 24வது படம் கார்த்திக் சுப்பராஜின் பெங்குயின்.கீர்த்தியின் பிறந்த நாளில் அவரது முதல்…