எஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா?
சிம்பு வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் சில பிரச்னைகள் தீர்வுக்கு வரலாம் என நம்பப்பட்டது. அதில் சுரேஷ் காமாட்சியின் 'மாநாடு' படமும் ஒன்று. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சிம்பு மீது ...
சிம்பு வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் சில பிரச்னைகள் தீர்வுக்கு வரலாம் என நம்பப்பட்டது. அதில் சுரேஷ் காமாட்சியின் 'மாநாடு' படமும் ஒன்று. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சிம்பு மீது ...
எஸ்.டி.ஆர் .வெளிநாட்டில் இருந்து திரும்பி இத்தனை நாளாகியும் அவரது புதிய படங்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் வரவில்லை. 'மகாமாநாடு'என்கிற அவரது சொந்த நிறுவனப் படம் பற்றிய செய்தியும் ...
சிம்பு நல்ல நடிகர்.தமிழினப் பற்றுள்ளவர். ஆனால்....? அவரது அணுகுமுறை பலரை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. இயக்குநர் பாண்டிராஜ் மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார். " நான் அவருக்கு எதிரானவன் ...
ஒரு செய்தி கேள்விப் பட்டோம் ! அது அதிகாரப் பூர்வமானது இல்லை என்றாலும் சிம்பு வட்டத்தில் இருக்கிற ஒரு 'நல்லவர்' சொன்ன சேதி. அதாவது தகவல்.! "அண்ணன் ...
காலங்களுக்கு தகுந்தாற்போல நாகரீகம் மாறுவதைப் போல சூழல்களுக்கு ஏற்ப கொள்கைகளை மாற்றிக் கொள்வது அரசியல்வாதிகளின் உரிமை. பதவி கிடைக்குமானால் எதிர்க்கட்சிக்குப் போகலாம். ஆதாயம் கிட்டுமானால் துரோகிகளையும் துதிக்கலாம் ...
சிம்புவுக்கு ரசிகர்கள் பலம் அதிகம். படங்கள் சொதப்பினாலும் நடிப்பை ரசிப்பதற்கு தமிழகத்தில் அதிகமாகவே இளைஞர்கள் இருக்கிறார்கள். இது சிலம்பரசனின் பிளஸ். ஆனால் சில பல நிகழ்வுகளுக்குப் பிறகு ...
ஆள் இல்லாத கட்சியினர் மாநில மாநாடு நடத்திய கதையாகிப் போனது, சிம்பு நடிக்க இருந்த மாநாடு. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் எடுப்பதாக ...
சிலம்பரசன் என்கிற சிம்புவின் வாழ்க்கையில் நயன்தாரா, ஹன்சிகா ஆகியோர் சிலம்பாடிவிட்டு போய் விட்டார்கள். சிம்புவுக்கு 36 வயதாகியும் இன்னும் கல்யாணத்தின் மீது நாட்டமே வரவில்லை. சூப்பர் ஸ்டார் ...
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த 'மாநாடு' திரைப்படம் கைவிடப்பட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் இன்று காலை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இது ...
சிம்பு நாயகன், கல்யாணி பிரியதர்ஷன் நாயகி, வெங்கட் பிரபு இயக்கம் ,தயாரிப்பு சுரேஷ் காமாட்சி ,படப்பெயர் மாநாடு. அட்டகாசமான அரசியல் படம் என அட்டகாசமாக அறிவித்தார்கள். ஆனால் ...
© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani