இந்தியன் 2,விக்ரம் இவைகளில் எது முதலில் படமாகிறது? கமல் நிலை என்ன?
இந்தியன்-2'பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும், இயக்குநர் ஷங்கருக்கும் இடையிலான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தீர்ப்புக்காக அந்த படத்தின் நாயகன் கமல்ஹாசன் ...

















