வடசென்னை பி ஜே பி.பொறுப்பாளருக்கு குஷ்பு கண்டனம் .”பெண்ணை இழிவு படுத்தாதே!”
அங்கங்கே சமூக விரோதிகள் பா.ஜ . க .வில் இணைந்து தங்களை போலீஸ் பிடியில் இருந்து பாதுகாத்துக்கொள்வது சாதாரணமாகி விட்டது.
இதனால்தானோ என்னவோ பிற கட்சித்தலைவர்களை இழிவாக விமர்சனம் செய்கிற போக்கு அந்த கட்சியில் சாதாரணமாகி இருக்கிறது.…