நாட்டை நாசமாக்கும் நயவஞ்சகர்களை அகற்று !-கமல்ஹாசன் கடும் தாக்கு
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள செய்தி. "பாருக்குள்ளே நல்ல நாடுதான்... நம்பியதில் பிசகில்லை. நாட்டை நாசமாக்கும் நயவஞ்சகர்களை அகற்றிவிட்டால், நாளைய ...

















