“வயதான நடிகர்களின் ‘ரொமான்ஸ்’நடிப்பு அருவருப்பு!” மாதவன் சொல்கிறார்.
"வயசான ஹீரோக்கள் இளம்பெண்களுடன் நடிக்கிறத பார்த்தா அருவருப்பா இருக்கு"என்று முன்னாள் சாக்லேட் பாய் மாதவன் கூறி இருக்கிறார். இவரது பேச்சு உச்சநடிகர்களான கமல்ஹாசன் ,ரஜினிகாந்த் ஆகியோரின் ரசிகர்களை ...

















