‘ரத்தம்’ அரசியல் திரில்லர் படம்.!
இயக்குநர் சி.எஸ். அமுதன் - விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகும் “ரத்தம்” படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள் !
மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா , ரம்யா நம்பீசன் ஆகிய மூவரும் “ரத்தம்” படத்தில் நாயகிகளாக ஒப்பந்தம்…