‘சுகர் பேபி’ திரிஷா .. தக் லைஃப் கமலின் ஆசை நாயகியா ? வில்லங்கம் ஸ்டார்ட் !
ரங்கராய சக்திவேலின் பட்ட மகிஷி அபிராமி. ஏதோ ஆபத்து நடக்கப் போகிறது என்பதை உணர்ந்தவளாக "போகாதே'' என புருஷனை தடுக்கிறாள் .
விளைவு எதுவானாலும் எதிர்கொள்ளும் அவன் , மனைவியை இழுத்து வைத்து அணைத்து வாயை அடைக்கிறான் ,தனது வாய் கொண்டு.!…