அமலா பாலை வேண்டாம் என்று சொன்னது எதனால்?
மறுப்பும் இல்லை, அறிவிப்பும் இல்லை என்கிற அளவில் பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றிய செய்திகள் எப்படியாவது வந்து விடுகின்றன. இந்த படத்தை இயக்கும் மணிரத்னம் இதுவரை நட்சத்திர தேர்வு பற்றி அறிவிக்கவில்லை.ஆனாலும் மீடியாக்கள் தங்களின்…