தடையை மீறினால் வாகனம் பறிமுதல்,நடமாடினால் கைது.!
கையெடுத்துக் கும்பிட்டுப் பார்த்தார்கள், கேட்கவில்லை.
பிரம்பினால் பின்னம் பக்கத்தில் விளாசினார்கள் .ஊ...கும் ,மசிவதாக இல்லை.!
போடு, அதிரடியான உத்திரவு!
ஊரடங்கு உத்திரவை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
தடையை மீறி…