“வாசல் கதவை மூடிவிட்டு தனித்திருக்கிறேன் ” உச்ச நடிகரின் மகள் .

"தனித்திருங்கள் ,அதே நேரத்தில் விழித்திருங்கள்!" இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்தியத் துணைக்கண்டம் எதிர்நோக்கியிருக்கிற பேரிடர் நோய் கொரானா . புதிய தலைமுறையினரை அச்சுறுத்துகிறது. இந்த நோயானது குடும்பத்தினரை தனித்தனியாக…

திரைப்படத் தொழிலாளர்களுக்கு உதவி குவிகிறது.

உலகமே சுருண்டு விட்டது கொரானா வைரஸால்.! இந்த வைரஸ் கொடுமை பற்றி முன்னதாகவே பல திரைப்படங்களில் சொல்லப்பட்டுள்ளது என்று நினைவு படுத்துவதை விட ,அந்த கொடிய நோயை எப்படி எதிர்கொள்வது என்பதில் எச்சரிக்கை காட்டுவது நமக்கும் நாட்டுக்கும் நலம்.…

ரஜினியின் பந்திபூர் புலிகள் சரணாலய அனுபவம் அரசியலுக்கான ஒத்திகையே!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பந்திபூர் புலிகள் சரணாலய பயணத்தைப்  பார்த்தபோது  மெய்யாகவே உடல் சிலிர்த்துப் போனது. விருப்பு வெறுப்பு இல்லாமல் அவரது அந்த பயணத்தை அணுகிப் பாருங்கள். கடுமையான வெயிலில் காய்ந்து போய்க்கிடந்த அந்த 100 ஆண்டு…

கணவருடன் பிரியங்க சோப்ரா கொரானா குவாரன்டைனில்.!

என்னதான் சொல்லுங்கள் கணவனின் மடியில் மனைவி தலை வைத்து கண்ணயர்வது  ஒரு சுகம்தான்.! இரவு முழுவதும் ஒருவர்க்கொருவர் புறம்  தழுவி அயர்ந்து உறங்கினாலும் ஒருவர் விழித்திருக்க மற்றவர் மடி  சாய்ந்து தூங்க ,,,அடடா எப்படியெல்லாம் கனவு வரும்…

ஹாலிவுட் மன்மத ராசாவுக்கு கொரானா…மாட்டுனடா மவராசா!

'ஷேக்ஸ்பியர் இன் லவ் ' ஆஸ்கார் விருதுகளை அள்ளிய படம். இருந்தபோது எதுவும் செய்யாத லோபி ஒருவன் அவனது ஆசை நாயகி செத்ததும் அவளுக்கு  பளிங்கு மாளிகை கட்டினானாம் . அம்மணமாக தரையில் உருண்டு ,நினைவுகளை  அவளுடன்  இணைத்துக்கொண்டவன் அந்த…

விலைமாதுக்கும் நியாயம் இருக்கிறது.!

இன்னார்க்கு இன்னார் என்று  எழுதி வைத்தான் தேவன் அன்று" என்று எழுதியது  பிழை ஆகுமா? பிறந்த ஊர் நியூசிலாந்து. வாழ்வது இங்கிலாந்து. பெயரை நாமே வைக்கலாம் 'ஆப்பிள்' சத்தான பழம்! அவளும் சத்தானவள்.வயது 53. தொழில் விபசாரம்.18 வருட…

குழந்தைகளை விழுங்கிய கடவுள்.!

கிரேக்க இதிகாசக் கதைகளில் ஒன்றை படிக்க நேர்ந்தது. அப்படியே  வட இந்திய புராணக் கதைகளை தழுவியதைப் போல இருந்தது. யார் யாரை தழுவி இருக்கலாம் என்பதெல்லாம் இங்கு நமக்கு  அவசியம் இல்லை. கதையை மட்டும் பார்க்கலாம்.  குரோனஸ். கிரேக்கத்தின்…

அட்லீக்கு இல்லை,அடுத்த படம் !விஜய்யின் அதிரடி முடிவு!

மாஸ்டர் படம் முடிந்து விட்டது. தளபதி விஜய்யின் அடுத்த படம் யாருடைய இயக்கத்தில்  என்பது பற்றி கோலிவுட்டில் சோழி உருட்டிப் போடுவதில் இருந்து குருவி சோசியம் வரை  பார்த்து விட்டார்கள். முடிவாக இருவரை குருவி அடையாளம் காட்டியது. ஒருவர்…

அன்பு விசு, சிவகுமாரின் உருக்கம்.

 அ ன்பு விசு ! டைரக்டர் கே. பாலச்சந்தரை அடுத்து நகரத்து நடுத்தர மக்களின் வாழ்க்கையை உணர்வு பூர்வமாக மேடையிலும் திரையிலும் கூர்மையான வசனங்களால் படம் பிடித்து காட்டியவர் நீங்கள்.. ‘சம்சாரம் அது மின்சாரம்’- ‘மணல் கயிறு’- இரண்டு…

அனுஷ்கா,திரிஷா ,ஷ்ரியா மூவருக்கும் கதவு சாத்தப்பட்டு விட்டதா ?

ஒரு காலத்தில் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முப்பெருந்தேவியர்களாக இருந்தார்கள் அனுஷ்கா,திரிஷா ,ஸ்ரேயா  ஆகிய மூவரும்.! நாயக நடிகர்களைக் காட்டிலும் நாயகி நடிகைகளுக்கு திரை  உலகில் வாய்ப்புகள் ஒரு கட்டமுடன் நின்று போகும். டூயட்…