குண்டான நடிகையின் பரிதவிப்பு.! அடுத்து படம் கிடைக்குமா?

நடிகைகள் குண்டாவதும் மெலிவதும் அந்தந்த கேரக்டர்களின் அவசியத்தைப் பொருத்தது. குழந்தை உண்டாகி இருப்பதை போல நடிப்பதற்கு  நடிகை குண்டாவது அவசியம்.  சைஸ் ஜீரோ என்கிற படத்தில் நடிப்பதற்காக வெயிட் போட்டார் நடிகை  அனுஷ்கா. அதுவே அவரது…

விக்னேஷ் சிவன் -நயன் கை தட்டிய காட்சி அடடா… அடடா !

சுய ஊரடங்கு ஓய்வெடுக்கப்போகும் அந்த  ,மஞ்சள்  வெயில் மாலைப் பொழுதில்  சாளரத்தில் நின்று கைதட்டுங்கள்..நம்மைக் காத்து வருகிற மருத்துவர்களுக்கு  நன்றி சொல்லும் வகையில்!... இப்படி  சின்னதாய் ஒரு கோரிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் …

விசுவின் உடல் இன்று தகனம். தந்தையின் முகம் பார்க்க மகள்கள் வரவில்லை.

குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படங்களை  எடுத்தவர் இயக்குனர் விசு . எழுத்தாளர் ,நடிகர் ,சமூக சிந்தனையாளர் .மனதுக்கு எது சரியெனப்படுகிறதோ அதை துணிச்சலுடன் சொல்லக்கூடியவர். சகோதரர்களை அரவணைத்து சென்ற மனிதரின் மகள்கள்…

இயக்குநர் விசு மறைந்தார்.

மீனாட்சி சுந்தரம் விசுவநாதன். விசு என்று சுருக்கமாக அழைக்கப்படடவர். சிறந்த நடிகர் நாடகம்,திரை என இரண்டு உலகங்களிலும் சிறந்து விளங்கியவர்..நல்ல மனிதர். தொடக்கத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவியாளராக இருந்தார்.  மேடை…

“நீ பூரான் தின்னதுக்கு எங்க ஊர்ல ஊரடங்கு!” -நடிகை லைலா !!!

நடிகை லைலாவை அவ்வளவு சுலபத்தில் மறந்து விட  முடியாது. பிதாமகன் படத்தில் சூர்யாவுடன் இணைந்து  நடித்திருந்த திறமையான நடிகை. அவரது உடல் மொழிக்கேற்ப அவருக்கு டப்பிங் வாய்ஸும் அமைந்தது . ஈரானில் இருக்கும் தொழிலதிபரை மணந்து கொண்டு…

மணிரத்னம் மகன் கண்ணாடி அறையில் .! சுகாசினி சொல்வதென்ன?

இயக்குநர் மணிரத்னம் -சுகாசினியின் ஒரே மகன் நந்தன். பொதுவுடமை சித்தாந்த விரும்பி.. லண்டனில் படித்து வருகிறார். கடந்த புதன் கிழமை சென்னை திரும்பிய நந்தனை வீட்டிலேயே கண்ணாடி அறையில் தனிமைப்படுத்தியிருக்கிறார்கள். கணவனும் மனைவியும்.!…

ஷங்கர் -ரஜினி பட நடிகை 10 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.!

ஷ்ரியா சரண். ஷங்கர் -ரஜினிகாந்த் படமான 'சிவாஜி'யில் முக்கிய வேடம் ஏற்றிருந்தவர் . ருசியாவின் டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோச்சியை  திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கணவர் எங்கெல்லாம் செல்கிறாரோ அந்த நாடுகளுக்கு ஷ்ரியாவும் சென்று…

பாலிவுட் பாடகிக்கு மருத்துவமனை அறிவுரை.”நோயாளியாக நட.!”

கொரானா நோய்க்கான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருப்பவர் பாலிவுட் பாடகி கனிகா கபூர். லக்னோவ்வில் இருக்கிற சஞ்சய் காந்தி மருத்துவ போஸ்ட் கிராஜுவேட் விஞ்ஞான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தனி அறை ,டாய்லட் ,ஏ.சி ,டி.வி என…

காஜல் அகர்வாலை எப்படி பார்த்தாலும் அழகுதான்.!

சில நடிகைகள் தங்களின் மார்க்கெட் நிலவரத்தை உயர்த்துவதற்காக பிகினியில் படம் போடுவார்கள். சிலர் தங்களின்  இயல்பான அழகினை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். பல பிகினி கண்களுக்கு  குளிர்ச்சி. சில அலர்ஜி . ஆனால் காஜல் அகர்வாலின் பிகினி…

விஜயகாந்த் நடத்தி வைத்த ‘முகமூடி ‘ திருமணம்.!

கொரானா உயிர் கொல்லி நோய்ப்பயத்தினால் கோவில்களும் கதவடைப்பு செய்திருக்கின்றன. இந்த நிலையில் கல்யாணத்தை தள்ளிப் போட  முடியாதவர்கள் அதிக அளவில் விருந்தினர்கள் கூடி விடாமல் மாப்பிள்ளை வீட்டை சேர்ந்தவர்கள் 11 பேர்,பெண் வீட்டை சேர்ந்த 11…