ஆண்ட்ரியாவின் மாற்றம் நிரந்தரம்தானா? மூச்சடைக்கிற படம்.!

எப்படியெல்லாம் போஸ் கொடுத்து அசத்துகிற ஆண்ட்ரியா இப்படி ஒரு போட்டோ ஷூட்  நடத்துவார் என்பதை சத்தியமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர் ஒரு ஆங்கிலோ இந்தியர். இவரை கவர்ச்சியாகவே பார்த்து கண்களில் குளிர்ச்சியை ஏத்தி…

கொரானா முடிவதெப்போ? அதர்வா படம் ஸ்டார்ட் ஆவதெப்போ?

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சில காலம் இருந்ததன் பலன் எம்.எல்.ஏ. பதவியில்   இருந்தார் மைக்கேல் ராயப்பன். பின்னர் அருண்பாண்டியன் குழுவுடன் சேர்ந்து அந்த கட்சிக்கு 'டாட்டா... பை ..பை' சொல்லி விட்டு தனித்து இயங்கினார். சிம்புவுடன்…

வரும் 22-ம் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க! – பிரதமர் மோடி .

வெகுவேகமாக பரவி வரும் கொரோனாவைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகள் போர்க்கால அடிப்படையில் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இந்தியாவிலும் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில…

தமிழகஅரசுக்கு ரஜினிகாந்த் ‘திடீர்’ பாராட்டு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில்,இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில்,  இந்தியாவில் நான்காவது மரணம் பதிவாகியிருக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக…

நீலிக்கண்ணீர் வேண்டாம். ரஜினிக்கு வ.கவுதமன் எச்சரிக்கை.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில்  நடந்த சந்திப்பில்செய்தியாளர்களிடம்  தமிழ் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன் பேசியதாவது, "உலகம் முழுவதும் பரவி வரும் கொரனா வைரஸ் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது உலகத்தில்  பல வல்லரசு நாடுகள்…

கொரானா அச்சம். எம்.பி, நடிகை வீட்டில் தனிமைப் படுத்தப்பட்ட இந்திய நடிகை.!

கொரானாவினால் உலகமே அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறது. உலக அளவில் 187 கோடியே 75 லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை இழப்பர் என்கிறது செய்தி. பெங்காலி நடிகை மிமி சக்ரவர்த்தி ஒரு படப்பிடிப்புக்காக இங்கிலாந்து சென்றிருந்தார். வேலை…

போட்டிக்கு தயாரான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இழுத்து மூடப்பட்டு தற்போது தனி அதிகாரியின் மேற்பார்வையில் இருக்கிறது.  அரசாங்கத்தை எதிர்த்து எந்த அமைப்பும் செயல்பட முடியாது என்பதற்கு நல்ல உதாரணம்தான் தனி அதிகாரிகள் நியமனம்.நடிகர் சங்கமும்…

காசியில் சிவனை கும்பிட்ட தனுஷ் நடிகைக்கு கடும் எதிர்ப்பு.!

காசி என்கிற வாரணாசியில் 'அட்ரங்கி ரே 'என்கிற இந்திப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தில் நம்ம தனுஷ் ஒரு ஹீரோ.அக்சய் குமார் இன்னொரு ஹீரோ. ஹீரோயின் சாரா அலிகான். இவர் சயீப் அலிகானின் முன்னாள் மனைவி அம்ரிதா சிங்கின் மகள்.…

சென்னையில் கொரானா ப்ளஸ் பெரியம்மை பயம்.!

கொரானா பயத்துடன் இப்போது சென்னையில் பெரியம்மை பயம்தான் அதிகமாக இருக்கிறது. பெரியம்மையினால் பாதிக்கப்பட்டவர்கள் டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  பெரியம்மை பரவுவதற்கு…

கொரானோ எச்சரிக்கையை மீறிய ரகுல் பிரீத் !

கொரானா வைரசுக்கு பயந்து மொத்த இந்தியாவும் பயந்து போய் இருக்கிறது. பேய் பிசாசு என்பது உயிரோடு வந்திருக்கிறது என்றால் கூட பயந்திருக்க மாட்டார்கள். அதை காட்டி  பயமுறுத்தியே அடம் பிடிக்கிற பிள்ளைகளுக்கு சோறு ஊட்டி விடுவார்கள். ஆனால்…