‘கட்டிப் பிடிக்காதே ‘ சமீரா ரெட்டி வருத்தம்.
திரைப்பட விழாக்கள் என்றால் அங்கு வருகை தருகிற நடிகர் நடிகையர்,பிரமுகர்கள் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும்போது கை குலுக்கிக் கொள்வார்கள்.சற்று நெருக்கமானவர்கள் என்றால் கட்டி அணைத்துக் கொள்வார்கள்.
இப்போதைய சிக்கல் என்னவென்றால் கொரானா…