சென்னை தொழிலதிபரை திடீர் கல்யாணம் செய்த நடிகை.!

ஷீலா கவுர் . குழந்தை நட்சத்திரமாக தமிழில் நடித்திருக்கிறார். அஜித்,விஜய் ,சூர்யா ஆகியோருடனும் நடித்திருக்கிறார். இயக்குநர் பாலாவின் நந்த படத்தில் சூர்யாவின் தங்கையாக நடித்திருக்கிறார். தெலுங்கிலும் நடித்திருக்கிறார்.ரொம்ப நாளாக…

‘சிரஞ்சீவியுடன் நடிக்கவில்லை.!’ திரிஷா திடீர் மாற்றம்.!

தெலுங்கில் தனக்கென இடம் வைத்திருப்பவர் திரிஷா . அங்குள்ள பிரபலங்கள் திரிஷாவுடன் நடிப்பதற்கு விருப்பம் உள்ளவர்கள்தான். இன்னும் சொல்வதென்றால் பிரபல நட்சத்திரக் குடும்பத்து ராணா டகுபதியுடன் இணைத்துப் பேசப்பட்டவர்தான் திரிஷா. ஆனால்…

“என்னை விட வேற தைரியம் ஆன பொண்ணு” யாருன்னு கேட்கிறார்.!

யார் சொல்லிக்கொடுத்தது என்று தெரியவில்லை. எவர் சொல்லிக்கொடுத்திருந்தால் என்ன அருமையாக காய் நகர்த்துகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற சந்தேகம் தற்போது வேறு வித மாற்றம் பெற்று…

அசுரகுரு .(விமர்சனம்.)

கதை  இயக்கம் : ராஜதீப் ,ஒளிப்பதிவு :ராமலிங்கம் , இசை :கணேஷ் ராகவேந்தர் . வசனம்: கபிலன் வைரமுத்து ,சந்துரு மாணிக்கவாசகம் .தயாரிப்பு : ஜெ.எஸ்.பி.சதீஷ் . விக்ரம் பிரபு ,மகிமா நம்பியார் ,யோகிபாபு ,ஜெகன்,சுப்புராஜ் .…

நன்றி சொல்லிவிட்டார் ரஜினிகாந்த்.!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் "நான் சி.எம்.இல்லை 'என்கிற பேச்சுக்கு பெரும்பான்மையான ரசிகர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்பது உண்மை.  இந்த நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஸ்டைலில் சூப்பர் ஸ்டாரும் ஒரு நன்றி அறிவிப்பை அறிவித்திருக்கிறார்,…

வால்டர் .(விமர்சனம்.)

எழுத்து இயக்கம்;யு அன்பு. இசை;தர்மபிரகாஷ் ,ஒளிப்பதிவு :ராசாமதி ,பாடல்கள் :அறிவுமதி ,அருண் பாரதி ,உமா தேவி ,தயாரிப்பு ;டாக்டர்.பிரபு திலக்  11;11புரொடக்சன்ஸ்  சிபி சத்யராஜ் ,சமுத்திரகனி ,நட்ராஜ் சுப்பிரமணியம்,ஷிரின் காஞ்ச்வாலா ,பவா…

பாரதிராஜாவின் அட டே ..அடடே அறிக்கை.!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அறிக்கை நேற்றே  வந்திருக்க வேண்டும். ஒரு நாள் தாமதமாக வந்திருக்கிறது. "தமிழன்தான் நாற்காலிக்கு தகுந்தவன்"என  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்லிவிட்டார் என பாரதிராஜா புளகாகிங்கிடம் அடைந்து பூரித்துப் போய்…

தாராள பிரபு. (விமர்சனம்.)

எழுத்து இயக்கம் :கிருஷ்ணா மாரிமுத்து ,ஒளிப்பதிவு :செல்வகுமார்  விவேக்,ஹரிஷ் கல்யாண்,தன்யா , சாய் சிவாஜி .செல்முருகன் ,குமாரி சச்சு  ************ வட இந்தியாவில் படு போடு போட்ட 'விக்கி டோனர் 'என்கிற படத்தை 'தாராள பிரபு என்கிற…

ரஜினியின் பேச்சு மாற்றத்தை உருவாக்குமா? ஏமாற்றமா?

எப்போது விடியும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் அறிவிப்புக்காக இன்று ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். காலையில் இருந்தே போயஸ் கார்டன் வீடு,ராகவேந்திரா கல்யாண மண்டபம் ஆகிய…

காவல்துறையின் மறைக்கப்பட்ட பகுதியை வெளிப்படுத்துகிற படம் இதோ!

'உங்கள் நண்பன் 'என காவல் துறையினரை அழைக்கத்தொடங்கியது காங்கிரஸ் ஆட்சி காலத்திலா,திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி காலத்திலா என்பது தெரிய வில்லை.  போலீஸ் துறை மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படத்தொடங்கிய காலத்தில் 'மே  ஐ ஹெல்ப் யூ ' 'உங்கள்…