மாட்டி விடப்பார்க்கிறார் உலகநாயகன் !

"ஓட்டுக்கு காசு வாங்க மாட்டேன் என்று சொல்லும் கடமை உங்களுக்கு மட்டுமல்ல, வாங்குவோர் கையை தட்டிவிடும் உரிமையும் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்." என்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசன். அப்படித்…

ரஜினிகாந்த் பற்றி தமிழருவி மணியன் சொல்வது உண்மையா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை சந்தித்துப் பேசியது நினைவில் இருக்கலாம் ஒவ்வொரு கட்சியினரும் அந்த கூட்டத்தின் முடிவுகளை எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது எதுவும்…

வெல்வெட் நகரம்.( விமர்சனம்.)

எழுத்து இயக்கம்:மனோஜ்குமார் நடராஜன்.ஒளிப்பதிவு ;பகத்குமார் ,இசை :அச்சு ராஜாமணி ,பிஆர் ஓ யுவராஜ். வரலட்சுமி சரத்குமார் ,மாளவிகா சுந்தர் ,ரமேஷ் திலக் ,அர்ஜெய் ,பிரகாஷ் ராகவன் (துருவங்கள் பதினாறு.)கஸ்தூரி சங்கர் . ******* இயற்கை…

‘பிகினி’ சாராவுடன் இருக்கிற அந்த வாலிபர் யார்?

கணவனாக இருந்தாலும் மனைவி இன்னர் வேருடன் இருப்பது அந்த இரவு வெளிச்சத்தில்தான்.! கூடுவதும் களிப்பதும் இரவின் துணையுடன்தான் நிகழும். வெளிச்சம் வேண்டும் என்பது இருவரது மனமும் ஒப்பி நிகழ்கிற நிகழ்வு. ஆனால் அதிலும் தற்போது மாடர்ன்…

கேரளாவின் பிரமாண்ட மரைக்காயர் படம்.அமிதாப் பாராட்டு.

மரைக்காயர் ..அரபிக்கடலில் சிங்கம். இது சரித்திரம் சார்ந்த படம். போர்த்துக்கீசியரின் கடல் வழி படையெடுப்பினை தடுப்பதற்காக முதன் முதலாக கடற்படையை அமைத்தவர் மரைக்காயர். கோழிக்கோடுவை  கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்குடன் அரபிக்கடலில் படை…

கமல்ஹாசனை ராஜு முருகன் சந்தித்த காரணம் என்ன?

.,அண்மையில் வெளியான ஜிப்ஸி திரைப்படம் இந்திய நாட்டின் இன்றைய நிலையை சொல்கிற படமாக அமைந்திருக்கிறது.மதவெறியினால் முன்னர் நிகழ்ந்த வன்முறை வெறியாட்டங்களை கதைக்களமாக வைத்திருந்தார் இயக்குநர் ராசுமுருகன்.இவர் கம்யூனிசம் பேசுகிறவர். மக்கள்…

எட்டுத்திக்கும் பற ….(விமர்சனம்.)

எழுத்து இயக்கம் :கீரா ,ஒளிப்பதிவு :சிபின் சிவன் ,இசை :எம்.எஸ்.ஸ்ரீகாந்த் , சமுத்திரக்கனி ,நித்திஷ் வீரா ,சாஜுமோன் ,சாந்தினி ,ஷவுந்திகா ,ஷமீக்ஷா ,முத்துராமன் *************  சாதிய வன்மங்களை சொல்கிற கதைகள் அதிக அளவில்…

“ஒரு வாளி தண்ணிக்கு எவ்வளவு சண்டை போடுறோம்?”-வரலட்சுமி சரத்குமார்.,!

"எனக்கு தினமும் மகளிர்தினம்தான். இதனால் வாழ்த்து சொல்வேன் என்று எதிர்பார்க்காதீர்கள் "என்று தொடங்கும் வரலட்சுமி சரத் குமார் வீடியோவில் அவரது கருத்துகளை சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார். https://twitter.com/i/status/1236498983742103552

மகளிர் தினம் .நயன்தாரா கொடி அசைத்தார்!வீடியோ .

இன்று உலக மகளிர் தினம். சென்னை ராஜரத்தினம் போலீஸ் ஸ்டேடியத்தில் பெண்கள் அணிவகுப்பு நடந்தது. இதில் திரையுலக பெண் சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலந்து கொண்டு கோடி அசைத்து தொடங்கி வைத்தார். https://twitter.com/i/status/1236523321837027329

அபத்தமான செய்திகளை தவிருங்கள்.! ‘மாநாடு ‘தயாரிப்பாளர் அறிக்கை..

இது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் அறிக்கை.  தயாரிப்பாளர் புண்படுகிறார் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதற்கு ஊடக செய்திகளும் காரணமாக இருக்கலாம்.   நடிகருக்கும் பத்திரிகையாளருக்கும் இடையே இருக்கிற ஆத்மார்த்தமான நட்பு…