வால்டர் தயாரிப்பாளரின் பிரம்மாஸ்திரம்…!ஆதங்கம்.!

மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகள் காணாமல் போவதும் .அப்படி மீட்கப்பட்ட குழந்தைகள் மறுநாளே மரணம் அடைவதும்....அது ஒரு தொடர்கதையாக இருக்கிறது. இதற்கு காவல்துறையின் தலைமை ஆதரவு...இதே நேரத்தில் எப்படியும் அந்த மர்மத்தை கண்டு பிடிக்க …

நந்திதாவுக்கு ரத்தக்காயம். ஸ்டண்ட் மாஸ்டரின் கைங்கர்யம்.!

பேய் ,பிசாசு படங்களை அடுத்து பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற படங்கள் அதிகம் இல்லை. அடல்ட் காமடி என்றால் அங்கே நடிகைகளுக்கு நிச்சயம் முக்கியத்துவம் இருக்கும். விஜயசாந்திக்குப் பிறகு ஆக்சன் பிலிம்கள் அவ்வளவாக வருவதில்லை.…

‘தொட்டது பகுத்தறிவு ; நிறைந்ததும் பகுத்தறிவு ‘-வைரமுத்து இரங்கல்.

கவிப்பேரரசு வைரமுத்து, கலைஞர், பேராசிரியர் இருவருடனும் நெருங்கிய நட்பில் இருந்தவர். திராவிட இயக்கத்தின் போராளி. உறுப்பினராக இல்லையென்றாலும் இவர் ஒரு திமுக. அதாவது தமிழினப் போராளி. அவரது இரங்கல் செய்தி. திராவிடப் பேரியக்கத்தின்…

விதியின் மீது பழி போட ஒரு படம் வருகிறது.!

என்னமோ அவனது விதி...எங்கேயோ போன ஏரோபிளேன் இவன் தலையில் வந்து விழுகணும்னு இருந்திருக்கு. ! விழுந்திருச்சி. என்ன பண்றது..அதையே சினிமாவா படமாக்கிட வேண்டியதுதான்.! அதுக்காகத்தான் ஆட்கள் ரெடியாக இருக்காங்களே!  வி.ஜி ஜெயவந்த் ,பூபதி…

ஏறி மிதிச்சிட்டு போவேன் —ஜாங்கிரி மதுமிதாவின் மகளிர் தின செய்தி. !

மகளிர் தினம் நாளை அனுசரிக்கப்பட இருக்கிறது. நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கின்ற பாலியல் வன்முறைகள் சற்றும் குறைந்த பாடாக இல்லை. சிறுமிகளும் சின்னாபின்னப்படுகிறார்கள். இந்த நிலையில் தனது மகளிர் தின மன நிலையை நடிகை மதுமிதா இப்படி…

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் அன்பழகன் மறைவு.

இனமான பேராசிரியர் என அழைக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலை மறைந்து விட்டார். கொள்கைப் பற்றுள்ளவர். திராவிட முன்னேற்றக்கழகத்தின் பெருமைக்குரியவர்,தமிழர் நலனுக்காக பாடுபட்டவர்.கட்சியில்…

விஷால் எப்படி கதையை தேர்வு செய்கிறார்?

காக்கி சட்டை போடுவதற்கு ஒரு வாகான உடம்பு வேண்டும். மனோபாலா மாதிரியான நடிகருக்கு காக்கி சட்டையை போட்டால் போலீஸ் டிபார்ட்மென்ட் வழக்கு போட்டாலும் நிற்கும். அது காமடி பீஸாக நிற்குமே தவிர கம்பீரம் தேடினாலும் கிடைக்காது.  ஆனால் விஷால்…

எந்த பிரியாணியாக இருந்தாலும் தயிர் வெங்காயம் துணை வேணும்யா !

சிக்கன் மட்டன் எந்த பிரியாணியாக இருந்தாலும் தொட்டுக்கொள்ள அடிஷனலாக தயிர் வெங்காயம் இருந்தாக வேண்டும். இதைப்போல எவ்வளவு பெரிய நடிகர் நடித்தாலும் அந்த படத்துக்கு ஒரு கவர்ச்சி அயிட்டம் அல்லது அதிரடி பைட் வேண்டும். இல்லாவிட்டால் அது ஒரு…

டைட்டிலை கூட பிரபலங்கள்தான் வெளியிட வேண்டுமா?

தனக்கு சொந்தமான சொத்தினை விற்பதற்காக வெளியூரில் இருந்து வருகிறவர்களுக்கு ஏற்படுகிற இன்னல் பற்றிய கதை தமிழ் சினிமாவுக்கு புதிது இல்லை. தங்களுக்கு உரிமையுள்ள நிலத்தை விற்பதற்காக அக்கா தங்கை இருவர் ஊருக்கு பயணமாகிறார்கள்.…

ஜிப்ஸி ..உண்மை சுடும் .( விமர்சனம்.)

எழுத்து இயக்கம் :ராஜு முருகன் ,ஒளிப்பதிவு :செல்வகுமார் ,இசை ; சந்தோஷ் நாராயணன் ,பாடல் :யுகபாரதி . ஜீவா ,நடாஷா சிங் ,லால் ஜோஷ் ,சன்னி வேய்ன் ,சுசிலா ராமன் ,சோனுகுமார் . ************* காலத்தினால் அழிக்க முடியாத கறை 2002  குஜராத்…