இயக்குநர் சண்முகம் முத்துசாமியின் அதிரடி ‘நாடக காதல் ‘படம்.!

சாதி சார்ந்த படங்களுக்கு சினிமாத்துறையில் இருக்கிற சிலர் அதற்கு 'நாடக காதல் ' என்பதாக பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது ஆணவக்கொலைக்கு அது மாற்றுப் பெயராம்.! ஆணவக்  கொலை என்கிற பெயர் யாரையும் பாதிக்கிறதோ ?  இயக்குநர் சண்முகம்…

சூப்பர் ஸ்டார் அரசியல் தீவிரம். மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறாரா?

அரசியல் கட்சியின் கட்டமைப்பு என்பது திடீர் புளியோதரை மாதிரி  இல்லை.  கிராமம் தொடங்கி மாநகரம் வரை உண்மையாக உழைக்கிற தொண்டர்கள் அமைந்த குழுக்களை அமைத்ததாக வேண்டும். இத்தகைய குழுக்களை அமைப்பது கேப்டன் விஜயகாந்துக்கு சாத்தியம் ஆகியது.…

ரஜினி தொடங்கும் பரமபத அரசியல்! நாளை மாவட்டசெயலாளர்களுடன் திடீர் சந்திப்பு !!

ரஜினிகாந்த் தனது கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில், நாளை காலை 10 மணிக்கு, தனது மக்கள் மன்ற அனைத்து  மாவட்ட செயலாளர்களை சந்தித்து முக்கிய ஆலோசனை  நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள…

‘கல்யாணமான ஆண்களை காதலிக்காதே!” -பிரபல நடிகையின் அட்வைஸ் !

ஒரு தடவை  ரணமானாலும் அதனது தழும்பு ஆயுட்காலம் வரை இருக்கும் என்பார்கள். உண்மையான காதலின் தோல்வியும் அப்படித்தான் இருக்கும்.! காதலில் தோல்வி அடைந்த மஜ்னுன் ,காதலி லைலாவின் சமாதி அருகில் மாதக்கணக்கில் உறங்கிய நிலையில்…

சூர்ப்பநகையை கொச்சைப் படுத்துகிற படமா?

இராமாயணத்தில் இராவணேஸ்வரனின் அழகி தங்கை சூர்ப்பநகை . அவள் கற்பில் சிறந்தவள். அவளை பார்த்து விட்டு இராமனிடம் சென்ற அனுமன் இப்படி சொல்கிறான். "கண்டனென்,கற்பினுக்கு அணியை, கண்களால்  தெண் திரை அலைகடல் இலங்கை தென் நகர் ,…

நடிகைக்கு கிறுக்கு பிடித்துவிட்டதா? கொரானா வைரசுக்கு வாழ்த்து சொல்கிறார்.!

உலகமே பயந்து  கிடக்கிறது. அணு ஆயுத பலத்தினால் உலகத்தை அச்சுறுத்துகிற  சீனா அடங்கி ஒடுங்கிப்போய் இருக்கிறது. கொரானா வைரஸ். கொடிய ,கோரமான நோய் . சீனாவில் உற்பத்தியான இந்த நோய்க்கு மருந்து இல்லை. இதுவரை ஆயிரக்கணக்கில்…

உலகநாயகனை இரண்டரை மணி நேரம் குடைந்த போலீஸ்.!

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது எதிர்பாராமல் நடந்த கிரேன் முறிந்து விழுந்த வழக்கில் மத்திய குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த விசாரணைக்கு லைகா நிறுவன முக்கிய அதிகாரி ,இயக்குநர் ஷங்கர் ,உலகநாயகன் கமல்ஹாசன்…

நயனுக்கு அம்மன் வேடமா? கூமுட்டைகளுக்கு கூறுபாடு இல்லாமப்போச்சு !

அரசியல் நையாண்டிகள் பண்ணி தனது படங்களை வெற்றி பெறச்செய்தவர் ஆர்.ஜே .பாலாஜி. தமிழ்ச்சினிமாவின் கவனத்தை ஈர்த்தவர் .தற்போது  சமுதாய கண்ணோட்டத்திலிருந்து மாறி விட்டாரா என்பது தெரியவில்லை. நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்கிற…

பீர் குடிக்கிறது என்ன கொலைக்குத்தமா?-கேட்கிறார் ‘தொட்ரா’நாயகி,!

நடிகர் பாண்டியராஜனின் மகனுடன் 'தொட்ரா 'படத்தின் நாயகி வீணா நந்தகுமார். மலையாள நடிகை. அந்த படத்துக்குப் பிறகு பிறகு பெயர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தமிழில் படங்கள் கிடைக்கவில்லை என்றாலும் அம்மணி மலையாளத்தில் பிசி. அல்ட்ரா…

பா.ரஞ்சித்துக்கு இயக்குநர் மோகன்.ஜி அழைப்பு .!

தமிழ்ச்சினிமாவில் ஆணவக்கொலையை மையமாக வைத்து கன்னி மாடம் , திரௌபதி என்கிற படங்கள் அடுத்தடுத்து வெளி வந்தன.  இயக்குநர் போஸ் வெங்கட்டுக்கு கன்னி மாடம் முதல் படம். இயக்குநர் மோகன்.ஜி.க்கு திரௌபதி இரண்டாவது படம். இவரது படத்தில்…