6 மணி நேரத் திருட்டு ..பரத்துக்கு கை கொடுக்குமா?
வெகுகாலமாக வெள்ளித்திரையை விட்டு விலகி இருப்பவர்களில் நடிகர் பரத்தும் ஒருவர்.
சிறந்த கதைக்கான தேடல் ஒரு காரணம். ரீ என்ட்ரி என்பது மக்கள் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும்வகையில் இருக்க வேண்டும் என்பது மற்றோரு காரணம் என்பதாக…