ஷங்கரின் உதவியாளர் வடிக்கிற ரத்தக்கண்ணீர்.!

"என் சோகக்கதையைக்  கேளு தாய்க்குலமே "என்று பாக்யராஜ் ஒரு படத்தில் பாடியிருந்தார். அதற்கு கதையில் வேறு காரணம் இருந்தது.  ஆனால் இன்று எல்லா தயாரிப்பாளர்களும் (சில கோடீஸ்வர குபேரன்களை தவிர்த்து ) ரத்தக் காற்றைத்தான்…

தஜ்லிமாவுக்கு ஏஆர்.ரகுமானின் மகள் பதில் :”எனக்குள் தீயை வளர்க்கிறது.!”

என்றோ முடிந்து விட்ட பர்கா விவகாரம். ஏஆர் .ரகுமானின் மகள் கதீஜா மும்பையில் பர்தா அணிந்து வந்து பாடியதை பலர் விமர்சித்தார்கள். யாருடைய வம்புக்கும்  போகாமல் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று வாழ்ந்து வருகிறவர்  ரகுமான். அவரை…

இசைப்புயலின் மகளை பார்க்கிறபோது மூச்சு முட்டுகிறது!

இசைப்புயல் ஏஆர் .ரகுமான் அமைதியானவர்.ஐந்து வேலை தொழுகின்ற இசுலாமியர். இந்தியர். ஒரு பழுத்த இந்து ஆன்மீகவாதிக்கு எத்தகைய மத உணர்வு இருக்குமோ அத்தகைய உணர்வு  ரகுமானுக்கு இருந்தால் அது தவறில்லையே! இந்தியா மதசார்பற்ற நாடு என்பதை…

ஷங்கரின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாய்ப்பு இருக்கிறதா?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதற்கு முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம் அவரது படங்கள் பிரமாண்டங்களின் தளமாக அமைவதுதான். கேலியாக சொல்வார்கள் " மலைக்கும் ஷங்கர் பெயிண்ட் அடிப்பார்" என்பதாக.! ஆனால் ஷங்கரின்…

சன் குழுமத்தின் ‘தலைவர் 168 ‘படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பாரா ?

பிப்ரவரி மாதம் பல சினிமா போராட்டங்களை  பார்த்து ,வதந்திகளை கேட்டு பழகி விட்டது. சிலர் தர்பார் திரைப்படத்தினால் பெரிய நட்டம் ஏற்பட்டிருக்கிறது .அதற்கு இழப்பீடு தரவேண்டும் என்று தயாரிப்பாளர் லைகா ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,இயக்குநர்…

டான்ஸ் மாஸ்டர் காயத்ரியின் தில்லு.!”எம்.பி.களை சஸ்பெண்ட் பண்ணு “!

இந்திய அரசியல் கட்சிகளில் மூத்த கட்சிகளில் காங்கிரஸ் கட்சியும் ஒன்னு. இந்த கட்சிக்கு தமிழக சினிமாவில் கிடைத்த மிகப்பெரிய அடையாளமாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.கோஷ்டி அரசியல் நடத்தி சிவாஜியையும் அந்த கட்சி வெளியே அனுப்பி…

பொங்குகிறார் கவிப்பேரரசு வைரமுத்து..!

தமிழர்களின் வேத நூல் திருக்குறள் என்பதை தமிழ்நாட்டில் வாழ்கிறவர்களும் சரி ,ஆட்சியில் அமர்ந்து சென்றவர்களும் சரி ஒப்புக்கொள்ளுவார்கள். மத்தியில் ஆளுகிற கட்சிகளும் வசதி ,வாய்ப்புகள் வருகிறபோது வள்ளுவரை…

இந்தியன் 2 பந்தியில் மதுரைக்கார நடிகர்களுக்கு தண்ணீர் சாம்பார்!

வேண்டாதவர்கள் விருந்துக்கு வந்து விட்டால் சாம்பாரில் உப்பு அதிகரிக்கலாம் ,ரசத்தில் வைகைத் தண்ணீர் கலக்கலாம். பதார்த்தங்கள் பாதிக்கப்பட்டு ஊறுகாயுடன் நின்று  விடலாம்.இன்னும் பல எரிச்சல்கள் நடக்கலாம். இதெல்லாம் வேண்டாதவர்களுக்கு ! துணை…

நம்மை சுரண்டிவருவது திராவிட கட்சிகளே !உலகநாயகன் பளீர்.!!

அரசியல் களம் அக்கினி நட்சத்திர வெயில் மாதிரி காஷ்மீரில்  இருந்து கடைக்கோடி கன்னியாகுமரி வரை தகிக்கிறது.  400 ரூபா கொடுத்து கியாஸ் சிலிண்டர் வாங்கிய காலம் போய் விட்டது. பாஜக ஆட்சியில் 1000 ரூபா கொடுத்து அழ வேண்டியதாக இருக்கிறது என்று…