சிவகார்த்திகேயனின் மிரட்டல் .யாரை கொலை செய்யப்போகிறார்?

 தன்னை புகழ்ந்து பாடச்சொல்லி அந்த போலியான மகிழ்ச்சியில் மயக்கம் கொள்பவர் அல்லர் சிவகார்த்திகேயன். வித்தியாசமான மனிதர்களில் ஒருவர். அவரது டாக்டர் படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகியது. . சிவகார்த்திகேயன், அனிருத்…

பழைய மன்சூரலிகானை இனி பார்க்க முடியாது. “திருந்திட்டாராய்யா!”

வாயுள்ள புள்ள பொழச்சிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் நடிகர் மன்சூரலிகானுக்கு வாய்தான் எதிரியே.! ஒரு காலத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா கடுமையாக அரசியல்வாதிகள் விமர்சிப்பார். அதில் நையாண்டி கலந்த குத்தல் இருக்கும். ஆனாலும் அவர் படங்களில்…

முன்னாள் காதலியுடன் சிம்பு ஜோடி சேர்ந்த படத்தில் ஸ்ரீ காந்த் .

 ஹன்சிகா மோத்வானியின் கை வசம் இருக்கிற தமிழ்ப்படங்களில் பரபரப்புக்குள்ளாகி இருக்கிற ஒரே படம் மகா. அட்டகாசமான மகாராஜாவின் ஆசனத்தில் ஸ்டைலாக உட்கார்ந்து வாய் நிறைய புகையை வைத்துக் கொண்டு ஊதி அடித்த அந்த ஒற்றைப்படமே குறிப்பிட்ட ஒரு…

சென்னையில் இடம் மாறிய திரைப்படக் கல்லூரி .

அரசு நடத்துகிற திரைப்படக் கல்லூரி அடையாறில் இருந்தாலும் தனியார்கள் நடத்துகிற கல்லூரிகளுக்குத்தான் மவுஸ் அதிகம். அதிலும் படத்தயாரிப்பாளரே நடத்தினால் புகழுக்கும் வாய்ப்புக்கும் தனி இடம் உண்டு. பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் "போஃப் டா…

குஷ்பூவை மடக்கிய கே.எஸ்.ரவிகுமார்,”ஊழல் வேணுமா?”

நாக்கு தடுமாறுவது என்பது அரசியல்வாதிகளுக்கே உரியது. சினிமாவாசியாக இருந்தாலும் அரசியல்வாதியாகவும் இருப்பவர் குஷ்பூ. அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர் .சி.தயாரிப்பில் நடிகர் ஆதி நடித்திருக்கிற படம் நான் சிரித்தால் ! இந்த…

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு தனி விருந்து.தமிழ்ச்சினிமாவுக்கு வருகிற ஏலியன் !

அறிவியல் புனைகதை அதாவது சயின்ஸ் பிக்ஸன் என்றால்தான் என்னருமை தமிழனுக்கு புரியும்.அத்தகைய புனைகதைகளை புத்தகங்களில் படிப்பதுதான் பழக்கம்..அதை படமாக பார்க்க வேண்டுமென்றால் ஹாலிவுட் நாடிச்செல்லவேண்டும். ஷங்கர் 2.0,எந்திரன் கொடுத்தார். அதை…

மத்திய அரசை எதிர்க்க தயாரிப்பாளர் அழைப்பு.! ஆர்.வி.உதயகுமார் எதிர்ப்பு,!

தேர்ட் ஐ  கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கி நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா நடிப்பில் உருவாகியுள்ள படம்தான்  'மரிஜுவானா'. இந்த  படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்  வெளியீட்டு விழா…

‘அடுத்த லெவலுக்கு போறதுக்குள்ள புருஷன் மடையன் வரணும்’-மீரா மிதுனுக்கு சுளீர்!

நெட்டிசன்கள் நெத்தியில் ரத்தம் வர அடிச்சாலும் அதை பொட்டாக நினைத்துக் கொள்கிற டைப் போலும் மீரா மிதுன். கவர்ச்சியாக நாலைந்து படம் போடாமல் தூங்க மாட்டார்.பிக்பாஸில் பிரச்னை.  பிறகு மத்திய அரசின் பதவியில் இருப்பதாக ஒரு பதிவு போட்டு…

‘நேர்த்தியான படமாக கன்னி மாடம் இருக்கும் ‘-விஜயசேதுபதி பாராட்டு

கன்னி மாடத்தை மறக்கவே முடியாது. சாண்டில்யனின் அற்புதமான நாவல். அந்த நாவலின் பெயரைத் தாங்கி வெளிவரவிருக்கிற படம்தான் கன்னி மாடம். நடிகர்,இயக்குநர் போஸ் வெங்கட் ஆட்டோ டிரைவராக இருந்தபோது சந்தித்த உண்மைச்சம்பவங்களின்…

தலைக்கூத்தலை சொல்கிற ‘பாரம்.’ ( விமர்சனம்.)

எழுத்து இயக்கம் ; பிரியா கிருஷ்ணசாமி ,இசை :வெட் நாயர் ,ஒளிப்பதிவு :ஜெயந்த் சேது மாதவன் . ஆர்.ராஜு ,சுகுமார் சண்முகம் ,சு பா.முத்துக்குமார் ,ஜெயலடசுமி ,ஸ்டெல்லா கோபி ,சமராஜா ,பிரேம்நாத் ,நடராஜ் ,நந்தினி . ************* காலம்…