பிரபு தேவா எங்கே ?

தமிழ்ப்படங்களிலும் காணோம் இந்திப் படங்களிலும் காணோமே பிரபுதேவா எங்கேய்யா போனார்? பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் சேர்ந்து படம் பண்றார். அதுக்காக ஸ்டோரி டிஸ்கஷனில் இருக்கிறார். ஈது பெரு நாளுக்காக ஒரு படம் கொடுப்பது சல்மானின்…

“கமல்,ரஜினிக்கு எதுக்கு அரசியல்? வெளியே வந்துடுங்க” -சிரஞ்சீவி கோரிக்கை.

அரசியலில் புகுந்து செமத்தியாக அடிவாங்கியவர் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. உடன் இருந்தே குழி தோண்டி சொந்தத் தொகுதியிலேயே அவரை தோற்கடித்தனர்.  அவரது தம்பி பவன் கல்யாணுக்கும் அதே நிலைதான். சிரஞ்சீவி அரசியலுக்கு கும்பிடு போட்டு…

பொங்கல் ,தீபாவளிக்கு ரஜினி ,கார்த்தி,விஜய் கடும்போட்டி.

இடியும் மின்னலும் மோதுமா ...மோதினால் என்னவாகும்? சும்மா கற்பனை பண்ணிப் பாருங்களேன்! தீபாவளி,பொங்கலுக்கு தமிழ்ச்சினிமாவில் அப்படித்தான் நடக்கப்போகுது.! தீபாவளிக்கு கார்த்தி நடித்திருக்கிற ஆக்ஷன் திரில்லர் கைதி ரிலீஸ் .விஜய்…

ஞானவேல்ராஜா புகார் கமல்ஹாசன் மீது! 10 கோடி கேட்கிறார்.

என்னடா ஆபீஸ் வெறிச்சோடிக் கெடக்கே ,ஏதாவது கேஸ் வந்து மாட்டும்னு பார்த்தா சில்லறை சில்லறை கேஸா வந்து தொலையுது. பெரிசா மாட்ட மாட்டேங்கிதே என்கிற கவலையில் இருந்தார்களோ என்னவோ திமிங்கலமே வந்து சிக்கி இருக்கு.! தயாரிப்பாளர் சங்கக் குழு…

எம்.ஜி.ஆருக்கு மகனா? யோவ் வம்பு கிம்பு வந்துறப் போகுதுய்யா!

இந்த சினிமக்காரர்கள் இருக்கிறார்களே ஏடாசி புடிச்ச ஆளுங்க. எம் ஜி.ஆருக்கு மகன் இருக்கார்னு ஒரு படம் எடுக்கப் போறாங்க. அதான் டைட்டில் எம்.ஜி.ஆர். மகன் னு  பேர் வெச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன்.ஆனா படம் வந்தாத்தான் தெரியும் அதில என்ன…

ஆடுன காலு சும்மா இருக்குமா பிரியாமணி?

ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு ஊரு பக்கம் சொல்வாக. அது நெசம்தான்!  கல்யாணம் பண்ணினமோ புருசனோடு குடும்பம் நடத்தி புள்ளை குட்டியை பெத்துப் போட்டோமான்னு கிடக்கிறதில்ல. இந்த பிரியாமணியைத்தான் சொல்றோம். அமரர் …

ஒற்றைப்பனை மரம். ஈழத்தின் துயர் சொல்லும் கதை,.

தமிழீழம் என்றாலே தணிக்கைக்குழு கண்ணீரில் குவி லென்ஸ் வைத்துக் கொண்டு பார்க்கும். ஈழத் தமிழர்கள் என்றாலே அவ்வளவு காதல்.! ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக  தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம். ஈழத்தில்…

“புற்று நோய் மன உளைச்சல் ..நடிகையின் வேதனை!கண்ணீர்க் கதை!!

ஆயுஸ்மான் குரானா .பாலிவுட் நடிகர்.இவரது மனைவி தாகிர் கஷ்யப்..இருவரும் திரை உலகை சேர்ந்தவர்கள்.காதல் திருமணம். கணவன் நடிகர், மனைவி  தயாரிப்பாளர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்,ஆண் ஒன்று பெண் ஒன்று.! மகிழ்ச்சியாகப் போய்க்…

“காதலில் விழுந்தேனா?” -காஜல் அகர்வால் விளக்கம்.!

முதலில் ரானா டகுபதி -அனுஷ்கா காதல்னு சொன்னாய்ங்க. அப்புறம் திரிஷாவுடன் ராணாவுக்கு லவ்வுனாய்ங்க.  இப்ப காஜல் அகர்வாலுடன் சுத்துறார் ரானா..ரெண்டு பேருக்கும் அ ஃ ப்பெய்ர் இருக்கு .ஒரு  ரவுண்டு வந்தாச்சு ! என்னய்யா நடக்கிது.!…

உலக அழகிக்கு பொன்னியின் செல்வனில் என்ன வேடம்?

வரலாற்று நாவலில் சாதனை படைத்தது 'பொன்னியின் செல்வன்.' அமரர் கல்கியின் அமரத்துவ படைப்பு..தமிழ்த் திரை உலகினரை கவர்ந்து இழுத்த காந்த காவியம். இயக்குனர் மணி ரத்னம் இயக்கவிருக்கும் இந்த அரிய படைப்பு இரு பாகங்களாக  வெளிவருகிறது.…