ஆணான விஜயகுமாருக்கே விளக்கெண்ணை வைத்தியம் பண்ணிய வனிதா அப்பாவிப் பெண்ணை விடுவாரா?
வழக்கம்போல குத்தாட்ட காலை வணக்கம் போட்டு விட்டு அவரவர் வேளைகளில் இறங்கினார்கள்,
இன்றைய சோகச்செய்தி வாசிப்பாளர் சித்தப்பு சரவணன்.
தனது ரெண்டு பொண்டாட்டி கதையை இதுவரை யாருக்கும் சொன்னதில்லை இங்கேதான் சொல்கிறேன் என அவரே…