தர்ம பிரபு. ( விமர்சனம்.)

கதை இயக்கம்.: முத்துக்குமரன் .வசனம்: யோகிபாபு, முத்துக் குமரன், ஒளிப்பதிவு:மகேஷ் முத்துசாமி, பாடல்கள்" யுகபாரதி, இசை:ஜஸ்டின் பிரபாகரன்,தயாரிப்பு:ஸ்ரீவாரி. ராதாரவி, யோகிபாபு,சாம் ஜோன்ஸ்,ஜனனி, ரமேஷ் திலக்,மொட்டை ராஜேந்திரன்,அழகம்…

சீனியர்களை புதிய நடிகர்கள் மதிப்பதில்லை.–நெப்போலியன் குற்றச்சாட்டு.

கிறிஸ்துமஸ் கவுபான் என்கிற ஹாலிவுட் படத்தில்  ஆங்கில நடிகையுடன் நடித்திருக்கிற நம்ம ஊர் மாவீரன் நெப்போலியன் சென்னை வந்திருந்தார். செய்தியாளர்களுடன் மனம் விட்டுப் பேசினார். "நாங்கள்  திரை உலகில் வாழ்ந்த காலம் பொற்காலம்னுதான் சொல்வேன்.…

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது திமுக எம்.எல் ஏ.குற்றச்சாட்டு.!

இயக்குநர் சுசீந்திரனின் 'தோழர் வெங்கடேசன்' என்கிற படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீட்டு விழாவுக்கு திமுகவின் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் வந்திருந்தார். இயக்குனர் சுசீந்திரன் பேசுகையில் "மைனாவுக்கு பின்னர்  ஜெயிக்கப்போகிற சிறு…

ஜீவி . ( விமர்சனம்.) பார்க்கவேண்டிய படம்.

கதை வசனம் இயக்கம்:கோபிநாத், இசை: கே.எஸ்.சுந்தரமூர்த்தி,ஒளிப்பதிவு :பிரவின்குமார், வசனம்:பாபு தமிழ்  வெற்றி,ரோகிணி,கருணாகரன்,ரமா, மைம் கோபி, ******************* எட்டுத்தோட்டாக்களில் "நாங்களும் எடுப்போம்ல" என திரில் பட…

தயாரிப்பாளர்களுக்கு சலுகைகள். பாரதிராஜா அறிவிப்பு.

 (ஜூன் 29 )இன்று முதல் திரைப்பட தயாரிப்பாளர்கள் திரையிடும் பிரிவியூ காட்சி மற்றும் சென்சார் தணிக்கை காட்சிக்கு முதல் மூன்று காட்சிக்கு கட்டணம் ரத்து என பாரதி ராஜா உள்ளிட்ட 7 பேர் அடங்கிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் குழு…

பிக்பாஸ் சண்டியர், நாட்டாமை ,சட்டாம்பிள்ளை யார் யார்?

பிக் பாட்டி பாத்திமா பாபு : நாட்டாமை, அடாவடி அக்கா வனிதா : சண்டியர், புள்ளைப்பூச்சி மதுமிதா :சட்டாம்பிள்ளை. ஒரு வழியாக பிக்பாஸ் -3 ஆம் பகுதியின் முரட்டுக் குதிரைகள் இவர்கள்தான்  என அடையாளம் காட்டி விட்டார்கள். முதல்…

நடிகர் சங்கத் தேர்தலில் தவறு நடந்துள்ளது! நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!!

நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு விமானம் மூலம் மும்பையில் இருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, 'குடிநீர் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள எனது…

இயக்குனர் விஜய் 2 வது திருமணம்! டாக்டர் பெண்ணை மணக்கிறார்!!.

கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் இயக்குனராக களமிறங்கியவர் ஏ.எல்.விஜய். தொடர்ந்து,மதராச பட்டினம்’, ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’,, ‘தேவி’ உள்பட பல படங்களை இயக்கியுள்ளார்.தற்போது ஜெயலலிதாவின்வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் தலைவி படத்தை…

இசைப்புயல் இசையில் பாடிய ‘இளைய’புயல்!

விதை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா மொளைக்கும்?ஏ.ஆர். ரகுமான் விஷயத்திலும் அது தான் நடந்திருக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அவரது  மகன் ஏ.ஆர். அமீன்பாடிய முதல் பாப் பாடலான, 'சகோ வா' என்கிற  வீடியோ பாடல் ஓன்று இணையதளங்களில்…

தமிழ்த் தேசியப்படமாம் ! வாங்கய்யா!

“குங்குமபூவும் கொஞ்சும்புறாவும்”, “வானவராயன் வல்லவராயன்”, “ருக்குமணிவண்டிவருது  படங்களுக்கு பிறகு காக்டெயில் சினிமாஸ் நிறுவனத்திற்காக இயக்குனர் இராஜமோகன் இயக்கும் புதிய படம் “நான்கு கில்லாடிகள்”. இது ஒருதமிழ் தேசிய குறியீட்டு…