மோசடி புகாரில் மாட்டினார் போனி கபூர்!

நேர்கொண்ட பார்வை படத்தின் பெயர். போனிகபூர்  தயாரிப்பாளரின் பெயர். மறைந்த ஸ்ரீ தேவியின் கணவர், பாலிவுட் நடிகை ஜான்வி கபூரின் அப்பா. இத்தனை புகழ் கொண்ட பாலிவுட் பெரும்புள்ளியான இவர் மீது ஒருவர் மோசடி புகார் கொடுத்திருக்கிறார்.…

நடிகர் சங்கத் தேர்தல். நாளை திட்டமிட்டபடி நடக்கிறது.

"மாப்ளே...வெச்சுட்டான்யா ஆப்பு" என்று வடிவேலு மாதிரியான கலக்கத்தில் இருக்கிறது அரசு. வீணாக சிலரின் தப்பான யோசனையைக் கேட்டு தேர்தலுக்கு தடை விதிக்கச்சொன்னது பூமராங் மாதிரி ஆகிவிட்டதே என சில அமைச்சர்கள் கலங்கிப் போய் இருக்கிறார்கள்.…

பிகில் : காவி அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி!

பெரிய பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் அலை அடிக்க வைத்திருக்கும் பிகில் படத்தின் போஸ்டர் அரசியல் வாதிகளின் மத்தியில் கடுமையான அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் படுதோல்வி அடைந்த இரு பாஜக தலைவர்கள்…

விஜய் பிறந்தநாளில் ‘பிகில்’ இரண்டாவது ‘லுக்’கும் வெளியானது!

விஜய்யின் 45வது பிறந்தநாளையொட்டி நேற்று மாலை 'பிகில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படத் தரப்பு  வெளியிட்டது. அதில், அப்பா - மகன் என விஜய்யின் இரு வேறு தோற்றங்கள் இடம் பெற்று இருந்தது. அதில் அப்பா விஜய் மீன் வியாபாரி போலவும்,மகன் விஜய்…

தளபதிக்கு எஸ்.டி.ஆர்.ரசிகர்கள் வாழ்த்து.நல்வழிகாட்டி!

ஒருவருக்கு ஜெ போட்டால் மற்றவர்களுக்கு  'ஜூ" போட வேண்டும் என்கிற நியதியோ சட்டமோ எதுவும் இருக்கா என்ன? எதற்காக மற்றவர்களுடன் மோத வேண்டும்? அவருக்கு பிடித்த நடிகர் தளபதி விஜய்யாக இருந்தால் எங்களுக்குப் பிடித்தவர் அண்ணன் எஸ்.டி.ஆர்.என…

அமலாபாலின் நிர்வாணக் காட்சியை வெட்டித் தள்ளிவிட்டார்களா?

ஆசை ஆசையாய் காத்திருக்கிற அமலாபால் ரசிகர்களுக்கு  கடைசியில் அல்வா கொடுத்து விடுவார்கள் போலிருக்கிறது. முன்னோட்டக் காட்சியில் அமலாபாலை அந்த கோலத்தில் பார்த்த ரசிகர்களில் பலர் இன்னும் அதிர்ச்சியில் கொழு மோர் குடித்துக்…

விஜய்-அட்லீ கூட்டணியில் ‘பிகில்’! மீன் கடை வியாபாரியா?

இயக்குநர் அட்லீ இயக்கியிருக்கும் இந்தப் படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு விஜய் இரு வேடங்களில் நடித்திருக்கிறார் என்கிறார்கள் .போஸ்டரை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.  இப்படத்தில்,…

சூர்யா-கார்த்தியின் சகோதரி பிருந்தா பாடிய “நீ என் நண்பனே!”

திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் வீட்டுச் செல்லங்களில் தனித்த செல்லம் மகள் பிருந்தாதான்.! அப்பா,அம்மா,அண்ணன்கள் என எல்லோராலும் நேசிக்கப்பட்ட பிருந்தாவை அவரது கணவர் சிவகுமாரும் உயிரென காதலிக்கிறார். அண்ணன்கள் சூர்யா கார்த்தி இருவரும்…