இசைஞானி- எஸ்.பி,பாலசுப்ரமணியம் இணைந்தனர்!
இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தில் தலைமை தளகர்த்தர் என்றால் அது எஸ்.பி,பாலசுப்ரமணியம்தான்..!
ராகதேவனின் மெட்டுகளுக்கு ஜீவன் கொடுத்தவர் பாலு.
இருவரும் ராயல்டி என்கிற உரிமைப்போரில் எதிரெதிர் நின்று "நீ எனது பாடல்களைப்பாட வேண்டுமானால்…