நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதாங்க :சரத்-ராதிகா -மணிரத்னம்.

கல்யாணம் கட்டிக்கிட்டவங்க மறுபடியும் 60 -வது வருஷத்தில் ஷஷ்டியப்த பூர்த்தின்னு அறுபதாம் கல்யாணம்  கட்டிக்கிறபோது ஏற்படுகிற சந்தோசம் இருக்கே கொடுத்து வச்சிருக்கணும். அது மாதிரிதாங்க இதுவும்.! சரத்குமார்- ராதிகா இருவரும் கணவன்…

டிஸ்கோ சாந்தி மகன் ஹீரோ ஆகிட்டார்!

ஒரு காலத்தில் குலுக்கல் டான்ஸ் என்றால் அது சிலுக்கு ஸ்மிதா ,டிஸ்கோ சாந்தியாகத்தான் இருக்க முடியும். ஜோதிலட்சுமி ஜெயமாலினிக்குப் பிறகு ஆட்டி படைத்தவர்கள் சிலுக்கும் சாந்தியும்தான்!  பிரபல தெலுங்கு ஹீரோ ஸ்ரீஹரியை லவ் பண்ணிகல்யானம்…

பிறந்த நாளுக்கு அஜித்குமாரின் அரசியல் படம்?

நேர்கொண்ட பார்வை --ஆகஸ்ட் 10 ரிலீஸ். அடுத்த படம் யாருக்கு? "பிங்க் ' ரீமேக் பண்ணிய எச்.வினோத்துக்குத்தான்  இரண்டாவது படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.   2020 மே முதல் தேதி அஜித்தின் பிறந்தநாள். அந்த நாளில் படத்தை…

“….த்தா ! …ம்மாலே ! …ழுத்தி !” இதுதான் எதிர்கால சினிமா!

பிரசன்னா,,,அழகம்பெருமாள்...! எத்தகைய இமேஜ்களில் இருந்தவர்கள். இவர்களின் திரை உலக குரு,வழிகாட்டி,ஆலோசகர்கள்..என இதர பல வெங்காயங்களை எண்ணிப்பாருங்கள்.! எத்தகைய குழிக்குள் விழுந்திருக்கிறார்கள்.! "நாளைய சினிமா இப்படித்தான் இருக்கும்.…

“நான் சென்ஸ்!”—ராதிகா சரத்குமார் எரிச்சல்.!

அதிகாலையிலேயே அப்படியொரு அதிர்ச்சியை  எதிர்பார்க்கவில்லை.! கேரளத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பி இரண்டுநாள் ஆகியிருக்கலாம். "மேடம்! உங்களை விஷால் வந்து சந்திச்சுப் பேசினாராமே! நெஜமா ?" அவ்வளவுதான் ...அப்படியொரு…

சிம்புதேவன்-வடிவேலு சமரசம்.! ?

இழுத்துக்கோ பிடிச்சுக்கோன்னு ரொம்ப வருசமா தண்ணி காட்டிட்டு இருந்த இம்சை அரசனுக்கு ஒரு முடிவு வந்திருக்கு போல.! வடிவேலு ஒத்துவந்ததாக கேள்வி. நல்லது நடந்தா சரி! அதுக்கு முன்னாடி டைரக்டர் சிம்புதேவன் ஒரு வித்தியாசமான முயற்சியில் எறங்கி…

லாரன்ஸ் மாஸ்டர் இந்தி காஞ்சனாவை இயக்குவாரா? பேச்சு வார்த்தை நடக்கிறது.!

காஞ்சனா இந்தி ரீமேக் படமான லட்சுமி பாம் படத்தை டைரக்ட் பண்ணப்போவதில்லை .அதிலிருந்து வெளியேறி விட்டதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார். கதை அவருடையது, அதை அவர்களுக்கு தருவதற்கு தயாராக இருப்பதாகவும்…

‘சீயான்’ விக்ரம், அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் !!

சீயான் விக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம் !! 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், Viacom 18 Studios நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப் படத்தை அஜய் ஞானமுத்து இயக்க, சீயான் விக்ரம் நடிக்க…

விஜய்,அஜித் அரசியலுக்கு வந்தால்… -எஸ்.ஜே.சூர்யா பரபரப்பு பேச்சு! .

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானிசங்கர், கருணாகரன் நடித்துள்ள படம் மான்ஸ்டர். எலி  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து  வருகிறது.இந்நிலையில் இன்று நடந்த…

என்னுடைய வீட்டிலும் நான் ஒரு ஜிப்ஸி மாதிரி தான்!-நடிகர் ஜீவா

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா நடித்துள்ள படம் ஜிப்ஸி. இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பாக S. அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.  இன்று இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது.…