சிம்புவுக்கு லவ் மேரேஜா,அரேஞ்சிடு மேரேஜா? 22. நீங்காத நினைவுகள்.

பூ உறங்குது  பொழுதும் உறங்குது  நீ உறங்கவில்லை -நிலவே கானுறங்குது காற்றும் உறங்குது  நானுறங்கவில்லை! மான் உறங்குது மயிலும் உறங்குது மனம் உறங்கவில்லை-என் வழியுறங்குது மொழியும் உறங்குது  விழியுறங்கவில்லை.....…

சீயான் மகன் துருவ்வின் வேலையைப் பாருங்கள்.!

துருவ் விக்ரம். சியான் விக்ரமின் பிள்ளை. தந்தையைப் போல மகனுக்கும் நடிப்பும் வருகிறது பாடவும் வருகிறது. அவரே இசை அமைத்து பாடிய ஆங்கிலப்பாடலை  பாடி இருக்கிறார்.  நீங்களே கேளுங்கள்.…

எள்ளல் ஏகடியம் கலந்த நடிகையின் சீற்றம்!

ஸ்வரபாஸ்கர்.. பாலிவுட் நடிகை. சோசியல் நெட்வொர்க்கில்  காசு வாங்காமல் அதிரடியான கருத்துகளை சொல்லக் கூடியவர்..  அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் நின்ற பிரக்யா தாக்கூர் என்கிற வெடிகுண்டு வழக்கு அக்யூஸ்டு வெற்றி…

கள்ளன் கரு.பழநியப்பன் கொள்ளையனாக மாறியதேன்?

இயக்குநர் கரு.பழநியப்பன் .தமிழ்த் திரை உலகின் இன,மான  உணர்வாளர்களில் ஒருவர், பத்திரிகையாளர் சந்திராவின் படத்தின் கதை நாயகன். கதை என்ன? தேனி மலையடிவாரத்தில் வாழ்கிறவன் கள்ளன். கஞ்சி குடிப்பதற்கு என்ன செய்வது. காடுகளில்…

பக்கோடாவுடன் மோடி வெற்றியை கொண்டாடிய கங்கனா!

இந்தி பேசும் மாநிலங்களின் மகத்தான ஆதரவினால்தான் பிஜேபி மிகப்பெரிய வெற்றியை பெற முடிந்தது. மகாராஷ்டிராவின் அத்தனை தொகுதிகளையும் அள்ளிக்கொண்டது. பாலிவுட்டில் மோடியின் வெற்றியை அமர்க்களமாக கொண்டாடினார்கள். நடிகை கங்கனா ரனாவத்…

தொல்.திருமா வெற்றி: பா.ரஞ்சித் கோபம்.

சிதம்பரம் தொகுதியில் தொல்.திருமாவின் வெற்றி இருளிலும் ஒளியிலுமாக மாறி மாறி பயணித்துக் கடைசியில் வெற்றிப் பழமாக  கையில் கிடைத்தது.  அதைப்பற்றி பா. ரஞ்சித் தனது கருத்துகளை இப்படி பதிவிட்டிருக்கிறார். "ஆம் எல்லோரையும் போல் வெற்றி…

“திறனில்லாத தலைவர் ராகுல்!”-நடிகர் சித்தார்த் அட்டாக்!

மல்யுத்தப் போட்டியில் மண்ணைக்கவ்விய பயில்வானைப்  பற்றி நோஞ்சான்கள் நையாண்டி பண்ணுவது மாதிரிதான்  இதுவும் என்று சொல்லி விடலாமா?  காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி பற்றி பலவிதமான கமெண்ட்ஸ்.!  இருந்தாலும் சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்று…

தி.மு.க; அதிமுகவுக்கு மாற்று சக்தி இதோ!” அடையாளம் காட்டுகிறார் சேரன்.!

தமிழ்த் திரைப்பட உலகத்தில் இருக்கிற, விரல் விட்டு எண்ணக்கூடிய போராளிகளில் இயக்குநர் சேரன் ஒருவர். இன,மான உணர்வுகளுக்கு இன்னல் எத்திசையில் இருந்து வந்தாலும் அத்திசை நோக்கி ஏவுகணையாய் பாய்கிற மீன் கொடி நாட்டின் மானமிகு தமிழன். புதுமையைப்…