“எலி மாமா…எலிமாமா.. என்பது பெருமைதான்!” எஸ்.ஜே.சூர்யா.

"எலி மாமா  என்று என்னை அன்போடு அழைக்கிறார்கள்; இன்னும் 10 வருடங்களுக்கு இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன் "என்று  மான்ஸ்டர் வெற்றி விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேசினார். ‘மான்ஸ்டர்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில்…

இசைஞானி கிளப்பி விட்ட “ஆண்மைஇல்லாத் தனம்”

இன்று கோலிவுட்டில் இசை அமைப்பாளர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். "இசைஞானி என்பவர் அப்படியெல்லாம் பேசலாமா? அப்படி என்ன பேசி விட்டார் என்கிறீர்களா? வருகிற ஜூன் 3 ம் நாளை இளையராஜாவின் பிறந்தநாளாக கொண்டாடுகிறார்கள். இதற்காக சினிமா…

மகா நடிகர் இறந்து போனார்.!

ஸ்டார் வார்ஸ் படம் பார்த்தவர்கள் அந்த அதிசய மனித விலங்கினமான சோவ்பெக்காவை மறந்திருக்க முடியாது. அற்புதமான கேரக்டர். முகமே தெரியாத அளவுக்கு ஒப்பனை. கண் மட்டுமே ஓரளவு தெரிந்தது.  மற்றபடி அந்த அதிசய மனிதனாகவே வாழ்ந்தவர் பீட்டர்…

கணவனை அடக்கி வைத்த சூப்பர் நடிகை.! “வேண்டாம் கோபம்!”

யாருக்குத்தான் கோபம் வராது? இதற்கு முன் உன் மனைவி இவர்களுடன் கொஞ்சிக் குலாவியவள்தான் என படம் போட்டு அதற்கு மீம் என பெயரிட்டு மழுப்பினாலும் ஆத்திரம் வருமா வராதா? நடிகையின் வாழ்க்கையில் பலருடன் நெருங்கிப் பழகாமல்  வாழ முடியாது. அது…

விந்து தானம்—தாராள ராஜா…!

பாலிவுட்டில்  பட்டையை கிளப்பிய படம் விக்கி டோனர். குழந்தை இல்லாமை ,விந்து தானம் இரண்டையும் மையமாக வைத்து கதை பண்ணியிருந்தார்கள். இந்த அந்த கதையை ஸ்கிரீன் அண்ட்  சீன் மீடியா முதன் முதலாக தயாரிக்கிறது இவர்கள் அயோக்யா உள்ளிட்ட பல…

சிம்புவை மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஹன்சிகா.!

படத்தைப் பார்த்தால் 'கவிப் பூங்கொத்து'வின் வரிகள் நினைவிலாடின. "வட்டத்துக்கு தொடக்கமுமில்லை  வளைந்து சுற்றிச் சென்றாலும்  வந்து முடிகிறது அதேபுள்ளியில் வாழ்க்கையும் அப்படித்தான்  காதலுக்கும் இது பொருந்துமா? பொருந்தாது.…

ஆசை காட்டி கற்பழித்த இந்தி நடிகர்.!

கரன் ஓபராய் .இந்தி நடிகர்,பாடகரும் கூட! ஒரு பெண்ணை ஆசை காட்டி கற்பழித்து மிரட்டியதாக தொடரபட்ட வழக்கில் அண்ணன் ஜெயிலில் இருக்கிறார். ஜாமீனும் மறுக்கப்பட்டதால் அவர் தனது ஆட்களை விட்டு அந்தப் பெண்ணை மிரட்டியிருக்கிறார். காலையில்…

துப்பாக்கி முனையில் நடிகையை மிரட்டிய வாலிபர்.”கல்யாணம் செய்!”

மிரட்டப்பட்ட நடிகையின் பெயர் ரித்து சிங். இவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பக்கத்திலயே கடந்த பத்து நாளாக ஷூட்டிங் நடந்திருக்கிறது. தொடர்ந்து ஷூட்டிங்கை வேடிக்கை  பார்த்த வாலிபருக்கு நடிகை மீது ஆசை வந்து விட்டது.. "மணந்தால்…

அமலாபாலின் சீக்ரெட்!

"அமலாபாலின் அழகின் ரகசியம் என்ன?" "ஓ..அவர் அழகுன்னு சொல்றீங்களா?" "இந்த எடக்குதானே வேணாங்கிறது....அழகா இருக்கிறதாலதானே சினிமாவில் நடிக்க முடியிது.." "அவர் இளமையா இருக்கிறதால நடிக்கிறார்னு நினைச்சேன்."  நீ எப்படி நினைச்சா…

விஜய் பட நாயகியின் சம்பளம் உயர்ந்தது.!

ராஷ்மிகா.. தமிழில் விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில்  நாயகியாக நடிக்கிறார். தெலுங்கில் நாற்பது லட்சம் சம்பளம் வாங்கியவர் தமிழ்ப் படத்தில் நடிப்பதற்காக 60 லட்சம் வாங்கி இருக்கிறார். இந்தப்படம் ஹிட் அடித்தால் தெலுங்கு…