சூப்பர்ஸ்டார் கலந்து கொண்ட ஆன்மீக விழா.

1893-ல் பிறந்த துறவி பரமஹம்ச யோகானந்தர் எழுதிய ஒரு யோகியின் சுயசரிதம், அக்காலகட்டத்தில் வாழ்ந்த மெய்ஞானிகளின் மறைஞான வழிமுறைகள், யோகம் மற்றும் சித்திக்காக அவர்கள் மேற்கொண்ட பயிற்சிகளை சுவாரசியமாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்கிற…

வெற்றிகரமான இரண்டாம் ஆண்டு தொடக்கம்.!

நல்லாதரவு  தந்து கொண்டிருக்கிற  நல் இதயங்களுக்கு , நெஞ்சம்  நிறைந்த நன்றிகளை  சினிமா முரசம்  தெரிவித்துக் கொள்கிறது. நய வஞ்சக நல்லவர்கள்  வாழ்ந்து கொண்டிருக்கிற  இந்த  உலகில் நொடித்து  விழுந்தபோது  கை கொடுத்து  தூக்கி விட்டவர் …

நயன்தாரா என்ன யோக்கியமா? முன்னணி இயக்குநர் சவுக்கடி.!

மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து யாரையோ பார்த்து ஏவி விட்ட வார்த்தைகள் இன்று சினிமா உலகில் சிலம்பெடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது. நயன்தாராவைப் பற்றி ராதாரவி சொன்னதாகசொல்லப்பட்ட ஆபாச சொல்லை விட நயன்தாரா பேசிய வசனங்கள் படு ஆபாசமாக…

கமல் கட்சி வேட்பாளரின் பரிதாப நிலை.!ரஜினிக்கு எச்சரிக்கை.!

மக்கள் நீதி மய்யம் பற்றி உலகநாயகன் என்னவெல்லாம்  சொன்னாரோ அதற்கு முற்றிலும் மாறாகத்தான் எல்லாமே  நடக்கிறது. அவரைச்சுற்றி 'அறிவார்ந்த கூட்டம்' இருக்கிறது. ஓய்வு பெற்ற அதிகாரிகள் நீதிபதிகள் முதலாளிகள் என இருக்கிறார்கள் .அறிவிக்கப்பட்ட…

கல்யாணம் ஆகாமலேயே கர்ப்பம் ஆன ரஜினி பட நாயகி.!

மீடியாக்களின் 'கடமை' களில் பிரபலங்களின் கல்யாணம், காதல்,கர்ப்பம் என்பவையும் அடங்கும்.! ஒரு காலத்தில் எட்டுக்கால செய்தி.! மதராசப்பட்டனம் முதல் தொடங்கி 2.ஓ வரை நடித்தவர் எமி ஜாக்சன். மைக்கேல் ஜாக்சனை விட சென்னை நடிகர்களின் மனம்…

அந்தரத்தில் ஒரு பெண் பேயை பார்த்தேன்! நடிகையில் ஜிலீர் அனுபவம்.

நடிகையின் பெயர் ஷித்தி! இந்த மாதம் வெளியாகவிருக்கும் 'ஜம்பலக்கிடி ஜிம்பா' படத்தின் கதாநாயகி. கொஞ்ச வயசு.பார்க்கிறதுக்கு பக்குவமான பொண்ணாத்தான் இருக்காங்க.  ஆனா இந்த சின்ன வயசிலேயே பொம்பள பேயை பார்த்திருக்காங்களாம். சித்தி…

சிம்பு,சீக்கிரம் வா கண்ணா வா !

குறளரசனின் கல்யாணம் 26 ம் தேதி என்று சொல்கிறார்கள். அண்ணன் எஸ்.டி.ஆர். பாடி ஷேப் பண்ணுவதற்காக வெளிநாட்டில் இருக்கிறார்.  அவருக்காக மொத்த 'மாநாடு' டீமும் வெயிட்டிங். தம்பி கல்யாணத்துக்காக வருகிறவரை வைத்து முதல் செடியூலை…

அரசியல்வாதிகளை வெளுக்கிறார் பார்த்தீபன்.!

பார்த்தீபன் என்றால் வசனங்களில் வம்பு தடவிக்கொள்வார் ,அல்லது தடவி விட்டுவிடுவார்கள் என்பார்கள்.நைஸ் குத்தாக குத்துவது அவரது ஸ்டைல். குப்பத்து ராஜா படத்தில் அவருக்கு பல முகங்கள். எம்.ஜி.ஆர். ரசிகர் என்கிற வசமான முகமும்…

வரலட்சுமி சரத் படத்தில் பயங்கர விபத்து.2 பேர் பலி.!

எவ்வளவு பாதுகாப்புடன் இருந்தாலும் விபத்துக்கு மட்டும் வேலி போட முடியாது. அது வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் படத்திலும் நடந்திருக்கிறது. தமிழ்ப்படங்களைப் போல கன்னடப் படங்களிலும் வரலட்சுமிக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.…