“தேர்தல் நேர்மை,நியாயமுடன் நடக்குமா?
தேர்தல் ஆணையம் சொல்வது ஒன்று.ஆனால் நடப்பது வேறாக இருக்கிறது.
"இந்திய ராணுவத்தைப் பற்றி தேர்தல் பிரசாரங்களில் பேசக்கூடாது" என்று இந்திய தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கிறது.
ஆனால் உத்திர பிரதேச பிஜேபி முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்திய…