நயன்தாராவின் ‘உங்கள போடனும் சார்’ வசனம்.
மனோஜ் தயாரிப்பில் 'ஜித்தன்' ரமேஷ், 5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம்
'ஒங்கள போடணும் சார்'. சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா,வைஷாலி ஆகிய 5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
இப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் …