“படத்தை எடுக்கவிட மாட்டேன்!”-டைரக்டருடன் மோதும் ஸ்ரீ தேவியின் கணவர்.

வில்லங்கம் பண்ணனும்னே  வம்பா  வந்து தமுக்கடிக்கிறவனுடன் மல்லு கட்டித்தானே  ஆகணும்?  கம்புடன் வந்து நிற்பவர் ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர். "அடிச்சுப் பார்"என்று தெம்புடன் நெஞ்சை நிமித்துகிறவர் டைரக்டர் பிரசாந்த் மாம்புல்லி.…

இவனுக வேற…ஷங்கருக்கு சவால் விடுறானுங்க!

"மூத்திர சந்துல பத்து பன்னெண்டு பேரு இருந்தானுங்க. வளச்சு வளச்சு அடிச்சிட்டு , இவன் பிரமாதமா தாங்குறாண்டா...கிரேட்னு  சொன்னாய்ங்க பாருங்க ,திணறிப் போனம்பா" என்று கோடம்பாக்கத்து பிரம்மாக்களை கதற விட்ருக்கான் தமிழ் ராக்கர்ஸ் .…

பேட்ட,விஸ்வாசம் வீடுகளில் வருமானவரி சோதனை போடுங்க!

ஹலோ ,இன்கம்டாக்ஸ் ஆபிசர்ஸ்,                         தமிழ்நாட்டு மக்களை குறிப்பா ரஜினி,அஜித் ரசிகாஸ் ஆர்மியை நீங்க தான் காப்பாத்தணும். பேட்ட,விஸ்வாசம் படங்களில் யார் படம் கலெக்சன்ல டாப் என்பதை நீங்கதான் கண்டு பிடிச்சு சொல்லி…

இளையராஜாவின் இசையில் விஜய் ஆண்டனி ஹீரோ!

தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனர் மிலன் தயாரிப்பாளர் கெளசல்யா ராணி, இயக்குனரும் தயாரிப்பாளருமான G.சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.…

இளைஞர்கள் மத்தியில் பெரியாருக்கு செல்வாக்கு!

தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து ரசிகர்களை கவனத்தை ஈர்ப்பவர்கள் ஒரு சிலரே. அதில் 'அவள் பெயர் தமிழரசி' என்னும் படத்தை இயக்கி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் மீரா கதிரவன். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விழித்திரு என்னும்…

நடிப்பது என்பது இயக்குவதை விட கடினம்!-இயக்குனர் டி.கே.

‘யாமிருக்க பயமே’ , ‘கவலை வேண்டாம் ’ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே ‘காட்டேரி ’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி ’  படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். புதிய படத்திற்கான திரைக்கதை…

பொம்பள பொறுக்கி மீது புகார் பண்ண பயப்படாதே! நடிகை தியா மிர்சா ஆத்திரம்.!

தலைக்கு மேல கையைத் தூக்கி சாமி கும்பிடுற சாக்கில் பக்கத்தில் உள்ள பெண்களை நைசாக இடிக்கிற பக்திமான்கள் நிறைய.! ஒரு சைசா இடிப்பானுக! கூட்டமா இருந்தால் பயலுகளுக்கு ரொம்ப வசதி! நேக்கு தெரிஞ்சவனுங்க! பொண்ணுகளும் கூட்டநெரிசலில் அவ்வளவா…

“எதைப் பற்றியும் பேசும் தைரியம் பெரியார் கொடுத்தது” – சிம்பு

கருப்பு சிந்தனை. முரட்டுத்தனமாகவே இருக்கும். ஏறி மிதிக்க முயற்சி செய்பவனின்  காலை இழுத்து கீழே வீழ்த்தி ஒடிக்க முயற்சிப்பது தற்காப்புதான்! இந்த சிந்தனை திராவிடனுக்கு மட்டுமே உண்டு. புராண காலம்தொட்டு  அடிமையாக்கப்பட்டு…

“ரஜினியினால் அரசியல் கட்சி நடத்த முடியாது”- ஆர்.எம்.வீ. கருத்து.

சூப்பர் ஸ்டார் ரஜினியால் அரசியல் கட்சியை நடத்த முடியுமா? அந்த சந்தேகம்தான் சாமி தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கு! முதலில் அவரால் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியுமா? அவருக்கு அடுத்த கட்ட தலைவர்கள் யார் என்று சொல்ல முடியுமா? குடும்பத்…

ரொம்பவும் கேவலமா இருக்குங்க! சின்மயியை கேவலப்படுத்துறாங்க!

இந்த அளவுக்கு  கருத்து கலாசாரம் தரை லோக்கலா எறங்கும்னு எதிர்பார்க்கல.!  என்னய்யா இப்படியுமா இருக்காங்க! பாடகி சின்மயிக்கு ஒரு டிவிட்டர் போயிருக்கு. "உங்க மனச தொட்டு சொல்லுங்க.உங்க புருசனைத் தவிர வேறு யார் கூடவும் படுக்கையை பங்கு…