“நான் சினிமாக்காரனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்,வேணாம்யா” என்கிறார் காஜல் !

"வயசும் ஆகிப்போச்சு.! உன் வயசில இருக்கிறவங்கல்லாம்  கல்யாணம் ஆகி குடும்பம் நடத்துறபோது நீ மட்டும் கொண்டி மாடு மாதிரி ஊர சுத்திக்கிட்டிருந்தா எப்படி?" என்று வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கிற ஆம்பளைகளை பார்த்து கேட்கிற காலம் …

பிரியா வாரியர் எக்குத்தப்பான இடத்தில் குத்திய பச்சைக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

பிரியா வாரியாரைத் தெரியும்ல...அதாங்க கண்சிமிட்டி கன் காட்டி பசங்களை  கதி கலங்க விட்ட நடிகை! அந்த கண்ணடிக்கிற நடிகை இடது மார்பகம் பக்கமாக ஒரு டாட்டுவை  குத்தியிருக்கு! நம்ம திரிஷா மாதிரி! திறந்த வெளியாக இருந்தால் கேமராக்களின்…

சூர்யாவும் சமுத்திரக்கனியும் பிரதமரை காப்பாற்றுவார்களா?

இயக்குநர் கே.வி.ஆனந்த் துணிந்துதான் தேன்கூட்டில் கை வைத்திருக்கிறார். தேனீக்கள் கொட்டாமல் தேன் எடுக்கும் வித்தை தெரிந்தவர்தான். அவரது 'காப்பான்' படம் அத்தகையதுதான் என்கிறார்கள். இந்தியா மாதிரி பரந்துபட்ட நாட்டில்…

உலகநாயகன் நடிகைக்கு அடி உதை!

கள்ளனுக்கு என்ன சட்டமா சம்பிரதாயமா? கர்ப்பகிரகத்திலும் கை வைப்பான்,கல்யாண வீட்டிலும் களவாடுவான்! பர்ஹீன் பிரபாகர் உலகநாயகன் கமல்ஹாசனின் 'கலைஞன் 'படத்தில் நடித்த முன்னாள் நடிகை என்பது தெரிந்தால் கருணையுடன் போய் விடுவானா? நாலு…

ஏழரையை ஏரோப்ளேன்ல கூட்டியாறாங்க!

படத்த பாக்கிறபோதே வில்லங்கத்துக்கு வெத்தல பாக்கு வைக்கிறாங்கங்கிறது  தெரிஞ்சி போச்சு.! பூவைப் போடுறாங்களா,இல்ல கல் அடிக்கிறாங்களாங்கிறது   படம் வந்தாத்தான் தெரியும்.! எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா தொடர்பான படம் மாதிரிதான் இருக்கு.…

அக்சய்குமாரை இயக்குகிறார் ராகவாலாரன்ஸ்.!

உலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்ற காஞ்சனா படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப் பட உள்ளது... ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார்... சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகர்களிடம் பேசப் பட்டுக்…

இமானுக்கு கனடா அரசு வழங்கிய கவுரவம்.

டொராண்டோ பல்கலைக் கழகம்  மிகப்பெரிய கவுரவத்தை இசை அமைப்பாளர் டி.இமானுக்கு அளித்திருக்கிறது. இவரது 'தமிழ் ஆந்தம்' அந்த பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. தமிழ் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் இந்த தூதரை பெற்றமைக்காக கனடா அரசுக்கு நன்றி…

கவர்ச்சியிலும் காப்பி அடிக்கிறார் ஸ்ரீ தேவி மகள்!

டே பாவி மக்கா ,கதையைத்தான் களவாடுகிறீர்கள் என்றால் கவர்ச்சியிலுமா  கை வைப்பீர்கள்? மார்க்கெட் போன நடிகைகளுக்கு  கவர்ச்சிதான் கடைசி ஆயுதம் .அதுவே அறிமுக நடிகைகளுக்கும் அவசியமாகி விட்டது. மார்க்கெட் இழந்தவர்களின் இடத்தைப் பிடிக்க…

கல்யாணம் டோய்! ரஜினி மகளுக்கு கல்யாணம் டோய்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு பிப்ரவரி 1 1 ம் தேதி கல்யாணம் நடக்கிறது. 2010-ல் அஸ்வின் என்பவருக்கும் சவுந்தர்யாவுக்கும் நடந்தது.  ஒரு குழந்தை பெற்ற பின்னர் மனக்கசப்பு மணமுறிவானது. இருவரும் முறைப்படி…