இளையராஜா ராயல்டி கேட்பது தவறு!-எஸ்.ஏ.சந்திரசேகரன் .
நேற்று குமரிமாவட்டம் அரு மனையில் கிறிஸ்மஸ் மத நல்லிணக்க விழா நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் இளையராஜாவின் பாடல் ராயல்டி பற்றி நிருபர்கள் கேட்டபோது,எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியதாவது,"ஒரு கட்டடம் கட்டும் பொது…