தமிழிசை மேடம், நீங்க யாரு என்னை நீக்குவதற்கு?

நாட்டில் எத்தனையோ பஞ்சாயத்து ,அதுல இதுவும் ஒன்னு. டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம் போதையில் கார் ஓட்டி மாட்டி அபராதம் கட்டினார் என்று ஒரு செய்தி. அதற்கு மறுப்புத் தெரிவித்து காயத்ரி காரணம் சொன்னது இன்னொரு செய்தி. அதில் தனக்கு…

சும்மாவா பாடுறீங்க? இசைஞானி அடித்த ஆப்பு.

 ,"இசைக்கலைஞர்களே ஒரு புதிய அறிவிப்பு," என்று வீடியோ வழியாக ஒரு எச்சரிக்கையை அறிவித்திருக்கிறார் .இசைஞானி இளையராஜா. என்னுடையபாடல்களை என் முன் அனுமதியில்லாமல் பாட விரும்பும்இசைக்கலைஞர்கள் என்னிடம் முன் அனுமதி பெற்றுஅதற்குரிய விஷயங்களை …

ஏ ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்கணும்! கோர்ட்டில் தமிழக அரசு திடீர் வாதம்!!

ஏ ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தில் முழுக்க, முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இது…

தூக்கு துரை எதிரிகளை தாக்கும் துரை விஸ்வாசம் டாப்பு துரை!

இதுநாள் வரை 'அட்டகாசம் 'பண்ணாமல் இருந்து வந்த தல ரசிகர்கள் விஸ்வாசம் அப்டேட் வந்த பிறகு உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்று விட்டார்கள். தலயின் பெயர் 'தூக்குதுரை 'என்று தெரிந்த பின்னர் பலர் அவரைப்போல மீசை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.…

கமல் ,ரஜினிக்கு விஜயசாந்தி சொல்லும் அறிவுரை..!

"என்னடா இது இந்த பாகவதருக்கு வந்த சோதனை.. இந்தம்மா எல்லாம் அட்வைஸ் பண்ற அளவுக்கா நம்ம கமல்.ரஜினி இருக்காங்க?" என்று ஒரு பக்கம் சங்கடமாக இருந்தாலும் அந்தம்மா  விஜயசாந்தி சீனியர் ஆச்சே..! கேட்டுத்தான் ஆகணும். ஓட்டுக் கேட்கப் போகிற…

2.0 படத்தில் கிளைமாக்ஸ் சீனில் ரஜினி பட்ட கஷ்டம்.!

.இடையில் இருப்பது ஒரே நாள்.! இவர் அவரை மிஞ்சினாரா ,இவரை அவர் மிஞ்சினாரா என தல ரசிகர்களும்,தளபதி ரசிகர்களும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிற வேளையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2 பாயின்ட் ஓ படத்துக்கான எதிர்பார்ப்பு உலக அளவில்  பெரியதாக…

என் மீது களங்கம் சுமத்த பி.ஜே,பி.யில் லஞ்சம். காயத்ரிரகுராம் குபீர் குற்றச்சாட்டு.!

குடித்து விட்டு காரோட்டிய டான்ஸ் மாஸ்டர் காயத்ரிரகுராம் அந்த அழுக்கை கழுவுவதற்காக திசை மாற்றும் வேளையில் இறங்கி இருக்கிறார். இவர் பி.ஜே.பி.யின் யுவ மோர்ச்சாவில் முக்கிய புலியாக இருந்து வருகிறார். மதுவுக்கு  எதிராக இருப்பதைப் போல…

அதிமுகவினரை அலற வைக்கும் அக்னிதேவ் டிரெய்லர். ‘எத்தனை ஆம்பளைகளை காலில் போட்டு நசுக்கினவ’

ராஜேஷ்குமாரின் நாவலைத் தழுவி பாபி சிம்கா.மதுபாலா ஆகியோர் நடித்திருக்கிற படம் அக்னி தேவ். இந்த படத்தின் முன்னோட்டகாட்சியை தற்போது  வெளியிட்டிருக்கிறார்கள் .இதன்படி பார்த்தால் ஒரு அரசியல் கட்சியின் தலைவியாக மதுபாலா நடித்திருக்கிறார்…

பாகிஸ்தான் போகிறாரா சூப்பர் ஸ்டார்?

டூ பாயின்ட் ஓ  கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது. நாள் நெருங்க நெருங்க சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் ஆர்வக் காய்ச்சலில் இருக்கிறார்கள் .உலகம் முழுவதிலும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. பொறாமை பிடித்த தெலுங்கு…