மீ டூ பறவைக்காய்ச்சல் கேரளத்திலும்.!
பாலியல் தொல்லைக்கு முதல் பலி ஆடு, மிஸ்டர் முகேஷ்தான்.! அரசியல்வாதி, நடிகர்,!
தற்போது அனு சந்திரா. இணை இயக்குநர்
.இதுவும் முன்னொரு காலத்தில் நடந்த கதைதான்.!
"அப்ப எனக்கு 20 வயசு. அசிஸ்டென்ட். அந்த காலத்தில் நான் ஒருத்திதான் …