அமலாபால் அரசியலுக்கு வரக்கூடாதா?
அரசியலுக்கு இப்படிப்பட்டவர்கள்தான் வரவேண்டும் என்கிற நியதி, விதிகள் எல்லாம் இருக்கா என்ன? அவரோட தலைவிதி அரசியல்தான் என்றால் யார் தடை செய்ய முடியும்?
மீ டூ வுக்கு கடுமையாக சப்போர்ட் செய்கிறவர்களில் அமலா பாலும் ஒருவர். "எனக்கு ஏற்பட்ட…