ரஜினியை நெருங்கி விட்ட சிவகார்த்திகேயன்.
சீமராஜாவுக்கு இரு வகையான விமர்சனங்கள் வெளிவந்தாலும் முதல் நாள் வசூலில் ரஜினிக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். 14 கோடி என்கிறது வர்த்தக வட்டாரம். தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜாவின் வர்த்தக அணுகுமுறையால் படத்தை…