2.0.படத்தின் டீசர் இலவசம்.

செப்.13 ம் தேதி லைகாவின் முப்பரிமாண டீசரை இலவசமாக பார்க்கலாம்.அதற்காக நாளைக்கு போன் எண்களை வெளியிடுவார்கள் என்பதாக இயக்குநர் ஷங்கர் அறிவித்திருக்கிறார்.

இது தல அஜித் ஸ்டைல்!

விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்புகளுக்கு மத்தியில் இத்தகைய ரசிகைகளுக்கும் தனி மதிப்பு. ரசிகைகள் உயரத்துக்கு தானும் இறங்கி போஸ் கொடுப்பார். இந்த படத்தின் கடைசி செடியூல் முடிந்ததும்  ஆஸ்திரேலியா பயணமாம்.அடுத்தது போனிகபூரின் படப்பிடிப்பு…

கே.வி. ஆனந்த் படத்தில் சூர்யா!புதிய கெட்டப் வெளியானது!

‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து சூர்யா - கே.வி.ஆனந்த் இருவரும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். லைகா…

ஸ்ரீ ரெட்டியின் ‘பெரிய ‘இடத்து வம்பு.!

வம்புக்கென்றே வாயை வளர்த்து வைத்திருக்கும்  ஸ்ரீ ரெட்டிக்கு கரும்பு கிடைத்தால் என்ன, வாழைப்பழம் கிடைத்தால் என்ன? தெலுங்கு, தமிழ் என்று ஒரு ரவுண்டு வந்தாகிவிட்டது. நடிகையை எதிர்த்தவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. இவரது…

ஜோதிகாவின் புதிய அவதாரம்.!

 கட்சிகளுக்கே கொள்கை, கோட்பாடுகள் என்பது வணிக அடிப்படையில் வகுக்கப்படுகிறபோது 'டிரீம்  வாரியர் பிக்சர்ஸ்' மட்டும் வர்த்தக சினிமாவுக்குள்  புகுந்து ஸ்விம் சூட் போடாமல் இருப்பதேன்?           நல்ல கதைகள்,திறமைசாலிகளுக்கு முதன்மை , ஆபாச…

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக நடிகர்கள் இருக்கலாமா?

   "ஓரினச்சேர்க்கை குற்றமில்லை, லெஸ்பியன்  தவறில்லை'' என உச்ச நீதி மன்றம் கருத்துச் சொன்னதற்கு பரவலாக ஆதரவும் எதிர்ப்பும்....!           குற்றங்கள் கூடாது என்பதற்காக சட்டங்கள் இருந்தும் நாட்டில் குற்றங்கள் எண்ணிக்கை குறைந்து…

தமிழில் கையொப்பமிட மாட்டானா தமிழநாட்டான்?

 தமிழர்கள் தங்களின் தாய் மொழியான தமிழில் கையெழுத்திடவேண்டும் என்பதற்குக்கூட  ஒரு இயக்கம் வேண்டியதிருக்கிறது. .          இந்திய விடுதலைக்கு முன்னர் தமிழர்கள் அனைவரும் தமிழில்தான் கையெழுத்திட்டார்கள். ஆனால் ஆங்கிலேயன் நாட்டிலிருந்து…

கலைஞருக்கு எட்டு அடி உயரச்சிலை !

 மீஞ்சூரை அடுத்த புதுப்பேடு பகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8 அடி உயர சிலை செய்யும் பணி நடந்து வருகிறது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வைப்பதற்காக இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.         சிற்பிகள் தீனதயாளன், கார்த்திக்…

யோகிபாபுவுக்கு வேட்டு வைக்கும் ஆளு யாரு?

ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப் பூச்சி போதும்னு  கிராமங்களில் சொல்வாங்க. அத மாதிரி ஒருத்தனை  ஒழிக்கிறதுக்கு ஒரு பொய்யை மட்டும் அவுத்து விட்டாப்போதும்டா சாமி ! யோகிபாபு மார்க்கெட்டு ஸ்மூத்தா போயிக்கிட்டிருக்கு. அவர் செவனேன்னு…