சூர்யா ரசிகர்கள் தூங்குவது இல்லை.!

கே.வி.ஆனந்தின் புதிய படத்தில் சூர்யாவுக்கு என்ன மாதிரியான கெட் அப் என்பது தெரியாமலேயே இருந்தது. ஆனந்த் சூர்யா வெற்றிக் கூட்டணியின் மூணாவது படத்தில் சூர்யாவின் தோற்றத்தைப் பார்த்தால் நிச்சயம் அவர் பாதுகாப்புத் துறை தொடர்பான…

ஆயிரம் கோடிம்மா….பார்த்து பண்ணும்மா.!

சில நடிகைகள்  புயல் மாதிரி  வந்து  போய்  விடுகிறார்கள்.  சாவித்திரி பயோபிக் படத்தில்  கீர்த்தி சுரேஷ் நடித்து  சாதனைப் பலகையை நட்டு வைத்து விட்டுப் போய்விட்டார்.  இப்படி சிலர் ஆங்காங்கே  நட்டு வைத்திருந்தாலும்  அவைகளைத் தாண்டி   …

விஜயசேதுபதியின் நியாயமான பயம்தான் !

முன்னணி நடிகர்கள் அனைவர்க்கும் பொதுவான  ஒரு கொள்கை இருந்துவருகிறது. தங்கள் குடும்பத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதில்லை. அவர்கள் மீது தனது பிம்பத்தின்  பாதிப்பு பதிவாகி விடக்கூடாது என்பதில் கவனம் எடுத்துக் கொள்வார்கள்.…

சிம்பு என்ன சரணாலயமா?

       சிம்புவின் ஜிக்ரிதோஸ்த் மகத் என்பது நாடறிந்த விஷயம்.       பிக்பாஸ் கூடத்திலிருந்து வெளியேறி வந்ததும் செல்லத் தட்டுகள், சிறப்பு விருந்துகள் என  சிம்பு அமர்க்களப்படுத்தினார்.       ஆனால் அப்போது சிம்புவுக்குள் இன்னொரு…

கருத்து கஸ்தூரிக்கு இருக்கும் உணர்வு கூட தலைவர்களுக்கு இல்லையே!

பெண்ணென்றாலும் துணிச்சல் வேண்டும். இந்த காலத்தில் அரசியல் மேடைகளில் கூட பெண்களின் எண்ணிக்கை அருகி விட்டது. ஆண் ஆதிக்கம் அந்த அளவுக்கு வலிமை பெற்று விட்டது. இந்த நிலையிலும் கருத்து கஸ்தூரி துணிந்து கருத்துகளைச்சொல்கிறார் என்றால் அவரை…

வீட்டுச்செலவை குறை. பெட்ரோல் விலையை ஏற்றுக்கொள்!

"சீனாக்காரன் பூச்சி பொட்டெல்லாம் சாப்பிடுறான். நம்ம ஊர்ல எக்கச்சக்கமாக கரப்பான் பூச்சி கிடைக்கிறது. அதை வறுத்து சாப்பிடு" என்று பிஜேபி  அரசு சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.           அந்த அளவுக்கு மக்களை முட்டாளாக்கி…

நிச்சயதார்த்தம் முறிந்தது! நடிக-நடிகையின் சோகம்.

       திருமணம் வரை போகாமல் நிச்சயதார்த்தம் முடிந்த சில மாதங்களிலேயே முறிந்த கதைகள் இருக்கின்றன என்றாலும்  திரை உலகை பொறுத்த வரை திரிஷா, ராஷ்மிகா ஆகிய இரு நடிகைகளின் திருமணம் பந்தல் பார்க்காமலேயே அறுந்து போனதுதான் பரிதாபம்.      …

“முதல் டெஸ்ட் டியூப் குழந்தை சீதை!”

       தற்போதைய பிஜேபி மந்திரிகளாக இருந்தாலும் சரி, அந்த கட்சியுடன் கூட்டுச்சேர்ந்த கட்சியினராக இருந்தாலும் சரி விஞ்ஞானிகளை மல்லாக்கப் போட்டு மாங்கு மாங்குன்னு குத்து விடுவதில் சாதனையாளர்களாக இருக்கிறார்கள்.  உத்திரபிரதேச துணை…

ரேவதிக்கு 5 வயதில் சொந்த மகள்.!

       காதலித்து மணந்து கொண்ட வாழ்க்கை கசந்து போய் கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்தது  ஊருக்கேத் தெரியும்.  ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர் மண்வாசனை ரேவதி. மனம் நொறுங்கி மணவாழ்க்கை முறிந்தது. இருவரும்…