ராஜாவின் பார்வை சொக்க வைக்குமா?

  “ இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் “  என்கிற பாடல்   ஒரு காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் சொக்கிச்சுருள வைத்த சுந்தர வரிகள்.அமரர் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி பாடிய  வரிகளைத் தலைப்பாக்கி படம் எடுத்திருக்கிறார்கள்.  ஆதவா கதாநாயகனாக…

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது முதிர்வு மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இம்மாதம் 7ஆம் தேதி காலமானார். அவரது மறைவின் சோகத்தை இன்னும் திமுக தலைவர்களும் தொண்டர்களும் மறக்க முடியாமல்…

மிக மிக அவசரம் படத்திற்கு ‘யு’ சான்றிதழ்..!

விஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள 3-வது படம் ‘மிகமிக அவசரம்’. அதுமட்டுமல்ல இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குனர் ஆகி இருக்கிறார் சுரேஷ்காமாட்சி.. நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ளார். அரீஷ்குமார்…

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை 2018 – 2019 ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு !

'பிலிம்சேம்பர்' என்றழைக்கப்படும்' தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை'யின் 2018 – 2019 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் 28.08.2018 அன்று நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் ஓவ்வொரு மொழிக்கான திரையுலகிலிருந்து தலைவராக தேர்ந்தெடுக்கப்படும்…

தனிஒருவன்-2 நயன் நடிக்கிறாரா?

 இயக்குனர் மோகன்ராஜா ,நடிகர் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறார்கள். ஆம், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த தனி ஒருவன் 2 படம் மிகப்பெரிய கூட்டணியுடன் மிக விரைவில் ஆரம்பமாகிறது. தனி ஒருவன்-2 குறித்து …

ஆமிர்கானின் மகளாக நடித்த சிறுமி மீது பாலியல் வன்முறை.!

என்னமோ தெரியல ..விமானத்தில் உயர்வகுப்பில் பயணித்தாலும் சிறுமைக் குணம் அவர்களை இனம் காட்டிவிடுகிறது. ஆமிர்கானின் தங்கல் படம் அகில இந்திய அளவில் பெருமையைத் தேடித்தந்த படம். இதில் ஆமிர்கானின் மூத்த மகளாக நடித்திருந்தவர் சாயிரா வாசிம்.…

இண்டஸ்ட்ரி எதிர்பார்ப்பு ’60 வயது மாநிறம்.’

வருகிற  வெள்ளிக்கிழமை வரவிருக்கிற படங்களில் ஆடியன்ஸ்  இண்டஸ்ட்ரி  இரண்டின் எதிர்பார்ப்பு, கலைப்புலியாரின் '60 வயது  மாநிறம் ' படம்தான். மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அளித்த ஆதரவு கண்டு இண்டஸ்ட்ரி மிகுந்த நம்பிக்கையுடன் அறுபது…

“திருடர்கள் கையில் இருந்து காப்பாற்றுவோம்!” ஸ்டாலின் தாக்கு!

கலைஞர் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின்தான் வரமுடியும் . முட்டிப் பார்த்தாலும் அழகிரியால் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. இன்றையை பொதுக்குழுவில் அது உண்மையாகிப் போனது. சிறு சலசலப்புக் கூட இல்லாமல்…

நீ இன்றி யார் கண்ணே எனக்கு! நிஜக் காதலிக்கு மகத் சேதி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பதெல்லாம் சீரியல் மாதிரிதான்! அழுவார்கள்.கட்டிப்பிடித்து காதல் இருப்பதாகச் சொல்வார்கள், கொடுத்த காசுக்கு கூவி விட்டுப் போகிற நடிகர்களே தவிர யாரும் உண்மையாக நடப்பதில்லை. ஓவியாவின் காதல் கூட அப்படித்தான்.…