பிரபல நடிகரின் பெரிய சொத்து விலை போகிறது.!
உலகம் அறிந்த அந்த இந்திய நடிகரின் மிகப்பெரிய சொத்து விலை பேசப்படுகிறது. பெரும்பான்மையான நடிக,நடிகையருக்கு தாய்வீடு மாதிரி ஆர்.கே.ஸ்டுடியோ. மாபெரும் கலைஞர் ராஜ்கபூரின் கலைக்கூடம்.
.இரண்டு ஏக்கர் பரப்பளவில் இருக்கிற இந்தப்…