“தமிழர்களைப் போல வாழ்வோம்”–தெலங்கானா சி.எம் .அழைப்பு.
அடிவாங்கிய பின்னர்தான் நம்மை அடிமைகளாக மாற்றப் பார்க்கிறார்கள் என்பது புரியும் போல! இரண்டு தடவை கலைஞர் மறைவைத் தொடர்ந்து சென்னைக்கு வந்து போனவர் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகரராவ். தமிழர்களின் எழுச்சியும் உணர்ச்சியும் அவரது மனதை…