தமிழ் ஈழத்தில் உள்ள ‘வெற்றி சின்னங்கள்’ அகற்றுக.!
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் நடந்த நான்காவது விடுதலைப் போரில் புலிகள் தோல்வி அடைந்தனர். எதிர்பாராத துரோகம் அதற்குத் துணை போனதே காரணம்,
சிங்கள வெற்றியைத் தொடர்ந்து வடக்கு மாகாணத்தில் சிங்கள வெற்றி சின்னங்கள்…