ஸ்ரீரெட்டி நடிப்பில் ரகசிய கேமரா மூலம் படமாகும் ‘ரெட்டி டைரி’!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வருவதாக கூறி, நடிகர்கள்,இயக்குனர்கள் என பலரும் என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டு வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டனர் என்று நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியதோடு, அவர்களில் சிலரின் பெயர்…