கை கூப்பி வேண்டுகிறேன்,உதவுங்கள்! நிவின்பாலி உருக்கமான வேண்டுகோள்!!

கேரளாவில்,விடாமல் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட உயிரிழப்பு 256-க்கு மேல்என்கிறது அங்கிருந்து வரும் தகவல்,வெள்ளம்  வடிந்த பிறகு, சரிந்துவிழுந்த நிலப்பரப்பைக் கிளறிப் பார்த்தால்தான் எத்தனைப் பேர் இறந்திருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கூற…

பாபி சிம்ஹாவுக்கு ஜோடியான ரம்யா நம்பீசன்!

பாபி சிம்ஹா ,நடிகை மதுபாலா மற்றும் சதிஷ் ஆகியோர் கூட்டணியில்  உருவாகிவரும்  புதிய படம் " அக்னி தேவ் ".இப்படத்தை சென்னையில் ஒரு நாள் 2 பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா ஆகிய இருவரும் இயக்குகின்றனர். தற்போது…

ரஜினி,கமல் உள்பட நடிகர்,நடிகைகள் தாராள நிதியுதவி!

கேரளாவில் வரலாறு காணாத கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளதாகவும்,கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள பாதிப்பை கேரளா…

அனன்யா 2 நாளாக வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு!

கேரளப்பேரிடர் பெருவெள்ளத்தில் சிக்கியவர்களில் நடிகர்களும் இருக்கிறார்கள். பிருத்விராஜ் வீடு போல அனன்யா வீடும் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கிறது.  "திடீர்னு நிமிஷத்தில் வெள்ளம் வீட்டை சுத்திருச்சு. வெளியே போக முடியல.தூங்க முடியல சமைக்க…

இதுதானய்யா ‘சர்க்கார்’ கதை?

அலாவுதீன் பூதத்தை ஏவி விட்டால் கூட சில படங்களின் கதையை கண்டுபிடிப்பது கஷ்டமோ கஷ்டம். " ஏன் சார் இப்படி என்று டைரக்டரிடம் கேட்டால் அடுத்தவன் சுட்ருவான் சார், டி.வி.சீரியல் ஆளுங்க காப்பி அடிக்கிறதுக்காகவே அலையிறாங்க.அதனாலதான் கதையை…

‘கனா’ வெளியாவது எப்போது ?-சிவகார்த்திகேயன் முக்கிய அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன்தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து, தயாரித்து வரும் புதிய படம் ‘கனா’. இந்த படத்தில் கதை நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். அவருக்கு தந்தையாக  சத்யராஜ் நடித்திருக்கிறார்அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகும் இந்த…

விஷால் எதிர்ப்பாளர்கள் குழப்பம் செய்வார்களா?

அந்தக் காலத்திலிருந்தே அரசியலில்  பொதுக்குழு என்றால் குழப்பம் இருக்கும் என்பது எழுதப்படாத விதி. நடிகர் சங்கம் மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா? அதுவும் ரித்தீஷ்  ,எஸ்.வி.சேகர் போன்றவர்கள் எதிர்ப்பாளர்களாக இருக்கிறபோது அமைதிக்கு…

கொல்லாமல் கொல்லும் திஷா பதானி.!

பலவீனமானவன் பார்த்தால் பட்டென விழுந்து விடுவான்.  கோமளவல்லியின் குலுங்கும் பருவம் அவனைக் கொல்லாமல் கொன்று விடும்.  நழுவும் ஆடைக்கு தடை போட்டு நிற்கும் இளமைக்கு இளவரசன் எவனோ...சல்மானோ...மான் வேட்டையில் மன்னனோ?  பிரம்மனின் உயரிய…